அமெரிக்க கப்பல் மீது மோதுவது போல் நெருங்கிய சீன கப்பல் – நிலவும் பதற்றம்
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949ம் ஆண்டு தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது. இதனால் தைவானோடு நேரடி வர்த்தக, தூதரக உறவுகளில் ஈடுபடக்கூடாது என மற்ற நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் இருந்து வருகின்றன. இதற்கிடையே சீனாவின் எச்சரிக்கையை மீறி தைவான் அதிபர் சாய்-இங்-வென் அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்தார். இது சீனாவின் கோபத்தை மேலும் அதிகரித்தது. இதனையடுத்து தைவான் எல்லையில் போர்ப்பயிற்சி, ஏவுகணை சோதனை […]