காதலுக்கு NO சொன்னதால் தாயை கொன்று சூட்கேஸில் அடைத்த மகள்!
அமெரிக்க இளம்பெண் ஒருவர் தன் சொந்த தாயைக் கொன்று சூட்கேசில் அடைத்ததைத் தொடர்ந்து, சூட்கேஸ் கில்லர் என்றே அழைக்கப்படுகிறார். உலகையே கலங்கடித்த அந்த வழக்கு இப்போது மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது. அமெரிக்காவில் செல்வந்தர்களும் பிரபலங்களுமாக வாழ்ந்த James L. Mack, Sheila Ann von Wiese தம்பதியரின் மகள் Heather Mack.தன் பெற்றோருடன், குறிப்பாக தனது தாயுடன் எப்போதும் சண்டை போடும் ஹீதர் வீட்டுக்கு, 80க்கும் அதிகமான முறை பொலிஸார் அழைக்கப்படும் அளவுக்கு எப்போதும் சண்டையிடும் […]