இலங்கை

ஆசிய விஞ்ஞானி 100 இல் நான்கு இலங்கையர்கள் தெரிவு!

ASIAN SCIENTIST 100 இதழின் 2023 பதிப்பில் நான்கு இலங்கையர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. Asian Scientist Magazine என்பது ஒரு விருது பெற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழாகும், இது ஆசியாவின் R&D செய்திகளை உலகளாவிய பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கிறது. ஆசியாவின் முன்னணி STEM மற்றும் ஹெல்த்கேயார் மீடியா நிறுவனமான சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட வைல்ட் டைப் மீடியா குழுமத்தால் இந்த இதழ் வெளியிடப்படுகிறது. Oceanswell இன் ஸ்தாபகரான Asha DeVos, மற்றும் Dr. Rohan Pethiyagoda ஆகியோர் […]

உலகம்

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் களமிறங்கும் பொறிஸ் ஜோன்சன்!

பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் பொறிஸ் ஜோன்சன் வருவதை தடுக்க முயற்சிக்க வேண்டாம் என சக கென்சவேட்டிவ் கட்சி உறுப்பினர்களுக்கு முன்னாள் அமைச்சரவை அமைச்சர் ஜேக்கப் ரீஸ் மோக் எச்சரித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு மீண்டும் போட்டியிடும் எண்ணத்தை பொறிஸ் ஜோன்சன் வெளிப்படுத்தியுள்ள நிலையில், அவரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்க கட்டுப்பாடுகளை மீறி விருந்துபசாரங்களையும், ஒன்றுகூடல்களையும் நடத்தியமை தொடர்பாக பொறிஸ் ஜோன்சன், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியிருந்தார். […]

ஆசியா

பாகிஸ்தானில் பள்ளத்தில் வீழ்ந்த பேருந்து : 9 பேர் பலி!

  • June 12, 2023
  • 0 Comments

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பிராந்தியத்தில் பேருந்து  ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில்,  குறைந்தபட்சம் 9 பேர் பலியானதுடன்,  18 பேர் காயமடைந்துள்ளனர். சுதோன்தி மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனக்குப் பரிச்சயமற்ற பகுதியில் பஸ்ஸை செலுத்தி வந்த சாரதியின் கவனயீனத்தால் இந்த பஸ் பள்ளத்தில் வீழ்ந்தது என பொலிஸ் அதிகாரி கோட்லி ரியாஸ் முகல் தெரிவித்துள்ளார். மேற்படி பஸ்ஸில் 28 முதல் 30 பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை

தமிழர்களை இனியும் ஏமாற்ற முடியாது! அரசாங்கத்திற்கு சந்திரிகா கூறும் அறிவுரை!

“தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்காமல் நாட்டை முன்னேற்ற முடியாது.” இவ்வாறு, இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் கருத்து வெளியிட்ட அவர், அதிபர் ரணில் விக்ரமசிங்க அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடி புதிய அரசியலமைப்பின் ஊடாக அரசியல் தீர்வை காண முயற்சித்தால் அதற்கு பூரண ஆதரவை தருவதற்கு தயார். எதிர்வரும் அதிபர் தேர்தலை இலக்காகக் கொண்டு […]

ஐரோப்பா

பலத்தை காட்ட ஜேர்மனி தலைமையில் பிரம்மாண்ட போர்ப்பயிற்சி- நேட்டோ அமைப்பு

  • June 12, 2023
  • 0 Comments

நேட்டோ அமைப்பு, தன்னுடைய பலத்தை ரஷ்யா முதலான நாடுகளுக்குக் காட்டும் வகையில், ஜேர்மனி தலைமையில் பிரம்மாண்ட போர்ப்பயிற்சி ஒன்றை மேற்கொள்ள உள்ளது. நேட்டோவின் 25 உறுப்பு நாடுகளிலிருந்து 10,000 உறுப்பினர்களும், 250 விமானங்களும் இந்த போர்ப்பயிற்சியில் கலந்துகொள்கிறார்கள்.இன்றும் நாளையும் நடக்கும் பயிற்சியில், அமெரிக்கா மட்டுமே 2,000 விமானப்படை வீரர்களையும் 100 விமானங்களையும் பங்கேற்கச் செய்கின்றது. இந்த போர்ப்பயிற்சியின் நோக்கம், புடின் உட்பட எதிரி நாடுகளுக்கு நேட்டோவின் பலத்தைக் காட்டுவதாகும் என்று கூறியுள்ளார்ஜேர்மனிக்கான அமெரிக்கத் தூதரான Amy Gutmann. […]

உலகம்

நிர்வாணமாக துவிச்சக்கரவண்டி செலுத்தி போராட்டம்!

மகிழுந்துகளுக்கு பதிலாக துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்துங்கள் என்பதை வலியுறுத்தும் விதமாக மெக்சிக்கோவில் நிர்வாணப் போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மெக்சிக்கோ நகரில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் போராட்டக்காரர்கள் நிர்வாணமாக சைக்கிளை செலுத்திச் சென்றுள்ளனர். மகிழுந்து பாவனையால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைத்தல் மற்றும் விபத்துகளைக் கட்டுப்படுத்தல் போன்ற விடயங்களை வலியுறுத்தும் விதமாக இந்த நூதன போராட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வட அமெரிக்கா

அமெரிக்காவின் அன்னபோலிஸ் பிராந்தியத்தில் துப்பாக்கிச் சூடு – மூவர் பலி!

  • June 12, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்திலுள்ள,  அன்னபோலிஸ் பிராந்தியத்தில் உள்ள ஒரு இல்லத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டதுடன், மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அன்னபோலிஸ் காவல்துறைத் தலைவர் எட் ஜாக்சன் கூறுகையில் மாநிலத்தின் தலைநகரான பேடிங்டன் பிளேஸ் பகுதியின் 1000வது பிளாக்கில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும் இது தொடர்பாக ஒரு நபர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். குறைந்தபட்சம் ஒருவர் இறந்ததாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில் குறைந்தது மூன்று பேர் இறந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். […]

இலங்கை

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் நியமனம் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக மற்றுமொரு முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் கூடிய அரசியலமைப்பு சபையில் இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த வாரம் அரசியலமைப்பு பேரவை கூட்டம் நடைபெறும் திகதி தொடர்பில் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதற்கு மேலதிகமாக, தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக உள்ள சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவாவும் ஆணைக்குழுவின் ஏனைய ஆணையாளர்களில் அடங்குவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் […]

ஐரோப்பா

இத்தாலியின் முன்னால் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனி உயிரிழப்பு

  • June 12, 2023
  • 0 Comments

இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனி ( 86). தொழிலதிபரும், பெரும் பணக்காரருமான சில்வியோ 1994 முதல் 95 வரை மற்றும் 2001 முதல் 2006 வரை மற்றும் 2008 முதல் 2011 வரை இத்தாலியின் பிரதமராக செயல்பட்டுள்ளார். இந்நிலையில், சில்வியோ வயது முதிர்வு காரணமாக இன்று உயிரிழந்தார். கொரோனா பாதிப்பின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்ட சில்வியோ சிகிச்சைக்கு பின் உடல்நலம் பெற்றிருந்தார். ஆனால், 86 வயதான அவர் இன்று உயிரிழந்தார். இத்தாலி முன்னாள் பிரதமரின் மறைவிக்கு […]

புகைப்பட தொகுப்பு

சுங்குடி சாரியில் சுண்டி இழுக்கும் “ரேஷ்மா பசுபுலேட்டி“!! யம்மாடி என்ன ஒரு கவர்ச்சி…

  • June 12, 2023
  • 0 Comments

ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . View this post on Instagram A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)