ஆசியா

தென்கொரியாவில் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான பேருந்துகள் – 80 பேர் காயம்!

  • June 16, 2023
  • 0 Comments

தென் கொரியாவில் இன்று (16.06) சியோலின் கிழக்கே உள்ள நெடுஞ்சாலையில் மூன்று பள்ளி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாணவர்கள் உட்பட 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பள்ளி பேருந்துகளில் 75 நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணித்ததாக கூறப்படுகிறது. ஹாங்சியோன் மாகாணத்தில் விபத்து நடந்ததாக கங்வான் மாநில தீயணைப்புத் தலைமையகத்தின் அதிகாரி தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் விபத்தில் சிக்கிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை காயங்களுடன் மீட்டனர். […]

ஆசியா

பாலியல் ஒப்புதல் வயதை 16ஆக உயர்த்தி உள்ள ஜப்பான்

  • June 16, 2023
  • 0 Comments

ஜப்பான் நாட்டின் பாலியல் குற்றச் சட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. இதன்படி ஜப்பானில் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயது 13ல் இருந்து 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உலகிலேயே மிகக் குறைந்த சட்டப்பூர்வ பாலியல் ஒப்புதல் வயது ஜப்பானில் தான் இருந்து வந்தது. தற்போது இந்த வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.இது தொடர்பான சட்ட மசோத ஜப்பான் நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தத்தை ஜப்பானில் உள்ள மனித உரிமைகள் மற்றும் தன்னார்வலர் அமைப்புகள் வரவேற்றுள்ளன. […]

இலங்கை

பணிப் பெண்களுக்காக அரசாங்கம் வௌியிட்ட புதிய தகவல்

பெண்களை முறையான முறையில் இரவு நேர கடமைகளில் ஈடுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். காலி பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவா், “பெண்கள் ஏற்கனவே பல்வேறு துறைகளில் இரவுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நவீன உலகம் புரியாதவர்கள் இதனை எதிர்க்கிறார்கள். இன்று இரவு நேரங்களில் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என பெண்கள் கேட்கிறார்கள். அவர்களது […]

பொழுதுபோக்கு

ஸ்ரீ ராமரின் படத்தை பார்க்க நேரில் வந்த ஹனுமான்!! இதற்குத்தான் ஷீட் ஒதுக்கப்பட்டதா?

  • June 16, 2023
  • 0 Comments

இந்திய சினிமா ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ஆதிபுருஷ் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்த படம் இந்த ஆண்டிற்கான மிகப் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் பான் இந்தியா திரைப்படம் ஆகும். திட்டமிட்டபடி இன்றைய தேதியில் தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழியில் படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. சமூக வலைத்தளம் முழுக்க இந்த படம் சம்பந்தப்பட்ட செய்திகள் தான் தற்போது வைரலாகி வருகிறது. ராமாயணத்தின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டு ஆதிபுருஷ் திரைப்படம் […]

இலங்கை

இலங்கையில் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக வலுவான சட்டங்கள் தேவை என வலி்யுறுத்து!

  • June 16, 2023
  • 0 Comments

பொலிஸ் காவலில் இடம்பெறும் படுகொலைகள் தடுக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இது குறித்து சட்டதரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொலிஸார் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் தமது பணியை உரியவாறு நிறைவேற்ற தவறுகின்ற பட்சத்தில் அவர்களுக்கு எதிராக வலுவான சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் பதிவாகிவரும் பொலிஸ் காவலில் கீழான உயிரிழப்புச் சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் அதேவேளை பொலிஸ் […]

பொழுதுபோக்கு

உடல் மெலிவிற்கு காரணம் இதுதான்! ரோபோ சங்கர் உருக்கம்

தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். அதன்பின்னர் தமிழ் திரையுலகில் தீபாவளி, வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வேலைக்காரன், ஹீரோ, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். சமீபகாலமாக அவரது உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டது. நல்ல உடல்வாக்குடன் இருந்த ரோபோ சங்கர் மெலிந்த உருவத்தில் இருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ரோபோ சங்கர் குறித்து […]

இலங்கை

இனப்படுகொலை : கனடாவின் தீர்மானத்திற்கு எதிராக புதிய தீர்மானத்தை நிறைவேற்றும் இலங்கை!

  • June 16, 2023
  • 0 Comments

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக கனடா நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளமைக்கு எதிராக இலங்கைவெளிவிவகார அமைச்சு நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான மேற்பார்வை குழுவின் சமீபத்தைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி கனடாவிற்கு எதிராக தீர்மானத்தை கொண்டுவருவதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சர் எடுப்பாரா என ஐலண்ட் நாளிதழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். இதன்படி  ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையிடம் ஆலோசனையை பெற்ற பின்னர் எவ்வாறான தீர்மானத்தை கொண்டுவருவது என தீர்மானிக்கப்படும் என […]

இலங்கை

பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மஹரகம, கட்டுவல பிரதேசத்தில் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் மாணவர் விடுதியின், கீழ் தளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த மாணவன் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை கண்ட ஏனைய மாணவர்கள் அவாின் கழுத்து பகுதியில் இருந்த கயிற்றை அகற்றி காப்பாற்ற முயற்சித்த போதும் அவர் ஏற்கனவே உயிாிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்த விடுதியில் ஏறக்குறைய 64 மாணவர்கள் தங்கி இருப்பது தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் – […]

இலங்கை

உயர்தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்தில் நடத்த திட்டம்! ரணில்

வருடாந்தம் உயர்தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிற்சியை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். உயர்தரப் பரீட்சையை குறிப்பிட்ட ஒரு மாதத்தில் நடத்துவதற்கான சட்ட ஏற்பாடு ஒன்று கொண்டுவரப்பட வேண்டும். நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு மீண்டெழத் தொடங்கியுள்ளது. ஏற்றுமதி பொருளாதார இலக்கினை கொண்டே எதிர்காலத்தில் நாட்டை […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் முடங்கவுள்ள வைத்திய சேவை!

  • June 16, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் வரும் வசந்த காலம் வரை ஜுனியர் மருத்துவர்கள் ஒவ்வொரு மாதமும் வேலை நிறுத்தத்திற்கு தயாராகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் மருத்துவ சங்கம்  தனது வேலைநிறுத்த உத்தரவை நீட்டிக்க அடுத்த வாரம் வாக்கெடுப்பு நடத்தவுள்ளதாக தெரியவருகிறது. ஜூனியர்  மருத்துவர்கள்,   ஆலோசகர்களுடன் “ஒருங்கிணைந்த நடவடிக்கை” குறித்தும் பரிசீலிப்பதாகக் கூறினர். வேலைநிறுத்தத்தைத் தொடர உறுப்பினர்கள் வாக்களித்தால், 2024 மார்ச் மாதம் வரை மாதத்திற்கு மூன்று நாட்களுக்கு வேலைநிறுத்த போராட்டத்தை அவர்கள் முன்னெடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது ஊதியம் தொடர்பாக […]