பாலியல் அத்திமீறலில் ஈடுபட்ட வாலிபரை பெல்டால் அடித்த பள்ளி மாணவி
குஜராத்தின் ஆமதாபாத் நகரில் தினமும் 19, 17 வயது சகோதரிகள் பள்ளிக்கு சென்று வந்து உள்ளனர். அவர்களில் இளைய சகோதரி சைக்கிளில் சென்றபோது, அவரை வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார். இதுபற்றி தனது சகோதரியிடம் அந்த மாணவி கூறியுள்ளார். விஜய் சர்காதே (19) என்ற அந்த நபரை எதிர்கொண்டு, தண்டிப்பது என இருவரும் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் கூறும்போது, இளைய சகோதரி வழக்கம்போல் தனது சைக்கிளில் சென்று […]