குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாத பொருட்கள் தொடர்பில் அறிந்திருக்க வேண்டியவை!
நாம் வாங்கும் பொருட்கள் நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்க குளிர்சாதன பெட்டியில் வைக்கிறோம். இது சரியான நடவடிக்கைதான் என்றாலும் அனைத்து பொருட்களையும் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது நல்லது இல்லை. அந்த வகையில் சில பொருட்களை குளிர்சாதனையைப் பெட்டியில் வைக்கும் போது அவற்றின் சுவை மாறுகிறது. வாங்கும்போதே இருந்த சுவை குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பிறகு சாப்பிடும்போது அந்த சுவை அப்படியே இருக்காது. அந்த வகையில் குளிர்சாதன பெட்டியில் எந்தெந்த பொருட்களை வைத்தால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் […]