1 லட்சம் ரூபாய் இருந்த பையை தூக்கி கொண்டு மரத்திலேறிய குரங்கு!
லக்னோவில் வாலிபர் பைக்கில் இருந்த ரூ.1 லட்சம் இருந்த பையை குரங்கு ஒன்று திருடியது.உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஷஹாபாத்தில் உள்ள திராதாராவில் உள்ள பதிவு அலுவலகத்திற்கு வந்த ஒரு நபரின் பைக்கில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் கொண்ட பையை குரங்கு ஒன்று திருடியது கமெராவில் சிக்கியது.பலத்த முயற்சிக்கு பின் மரத்தின் மீது ஏறி சென்ற குரங்கிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் நோட்டுகள் அடங்கிய பை மீட்கப்பட்டது. நோட்டு சேதமடையாததால் பைக் […]