IPL Update – முதல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்ட்யாவுக்கு தடை
18வது IPL தொடருக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டது. இதன்படி அடுத்த மாதம் (மார்ச்) 22ந்தேதி தொடங்கும் IPL தொடர் மே 25ந்தேதி நிறைவடைகிறது. மார்ச் 22ந்தேதி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் மோதுகிறது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் சவாலை பரம எதிரியான சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிராக தொடங்குகிறது. […]