முதல் குழந்தையை வரவேற்கும் ஜப்பானின் முன்னாள் இளவரசி மாகோ
ஒரு சாதாரண குடிமகனை மணப்பதற்காக தனது அரச பதவியைத் துறந்த ஜப்பானின் முன்னாள் இளவரசி மாகோ கொமுரோ, நியூயார்க்கில் தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்ததாகக் அறிவிக்கப்பட்டுள்ளது. பிறப்பு ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாகவும், ஜப்பானின் அரச குடும்பம் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை என்றும் கூறப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு தனது கல்லூரி காதலியான கீ கொமுரோவை மணக்க ஜப்பானிய அரச குடும்பத்தை விட்டு வெளியேறிய அகிஷினோ குடும்பத்தின் மூத்த மகள், தம்பதியினர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்ததிலிருந்து அமைதியாக இருந்து வருவதாக […]