நூலிழையில் உயிர் தப்பிய சீன பாராகிளைடிங் வீரர்
மேகச் சுழலில் சிக்கிய சீன பாராகிளைடர் மயிரிழையில் உயிர் தப்பினார். அவர் வானத்தில் உயரமாக இழுக்கப்பட்டு தரையில் இருந்து சுமார் 26,400 அடி உயரத்தில் சிக்கிக்கொண்டார். இந்த சம்பவத்தை விவரித்த லியு ஜி, வடக்கு சீனாவில் உள்ள கிலியன் ஷான் மலைகளுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது சுமார் -40 டிகிரி பாரன்ஹீட் உறைபனி வெப்பநிலையில் சிக்கிக்கொண்டதாகக் தெரிவித்தார். கடல் மட்டத்திலிருந்து சுமார் 9,850 அடி உயரத்தில் இருந்த ஒரு மலையிலிருந்து குதித்த சிறிது நேரத்திலேயே, மேக உறிஞ்சுதல் […]