ஒருவரை கல்லால் அடித்து கொலை
திருப்போரூர் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை கல்லால் அடித்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டு பகுதியில் வசித்து வருபவர் தேவராஜ் வயது 55 இவரது பேத்தியின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் தனது மகனின் நண்பரான அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருடன் சேர்ந்து இரவு மது அருந்தியதாக கூறப்படுகிறது. மது போதையில் இருவருக்கும் இடையே […]