TikTok – Instagram செயலிகளின் Health Videos குறித்து ஆஸ்திரேலியா எச்சரிக்கை
TikTok மற்றும் Instagram போன்ற சமூக ஊடக தளங்களில் ஆர்வலர்கள் வெளியிடும் காணொளிகள் மற்றும் பதிவுகள் மூலம் மருத்துவ பரிசோதனைகள் குறித்த தவறான தகவல்கள் பரப்பப்படுவது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த ஆய்வை ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி, Wollongong மற்றும் பாண்ட் பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்தின. ஏப்ரல் 2015 முதல் ஜனவரி 2024 வரை 194 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட சமூக ஊடக கணக்குகளில் வெளியிடப்பட்ட 982 பதிவுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இதில் டிக்டோக்கில் பதிவிடப்பட்ட […]