ஜெர்மனியில் வரி செலுத்துவோருக்கு விசேட அறிவிப்பு
ஜெர்மனியில் வரி செலுத்தும் மக்களுக்கு முக்கிய தகவலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதற்கமைய மக்கள் தங்களது வரிக்கணக்கை செலுத்தும் போது, சிறப்புச் செலவுகளைக் கோரி வரி செலுத்துவதற்கான தங்களது வருமானத்தின் எல்லையை குறைத்துக் கொள்ள முடியும். குறித்த சிறப்பு செலவுகள் தவிர்க்க முடியாத தனியார் செலவுகள், காப்பீடு, நன்கொடைகள், பாடசாலை கட்டணம் என தனித்தனியாக வகைப்படுத்தப்படவில்லை. சிறப்பு செலவுகள், முன்னெச்சரிக்கை செலவுகள் மற்றும் ஏனைய சிறப்பு செலவுகள் என இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஓய்வூதிய பங்களிப்புகள் மற்றும் உடல்நலக் காப்பீடு […]