தமன்னா – விஜய் வர்மா பிரிந்துவிட்டார்களா? தீயாய் பரவும் செய்தி
மில்க் பியூட்டி நடிகை இப்போது சோகத்தில் இருக்கிறாராம். இதற்கு காரணம் ஆசை ஆசையாக காதலித்து வந்த அந்த நடிகர் திடீரென எஸ்கேப் ஆனது தான். ஏற்கனவே நடிகை வாரிசு நடிகரை உருகி உருகி காதலித்தார். ஆனால் அவரோ திடீரென குடும்பம் தான் முக்கியம் என நடிகைக்கு டாட்டா காட்டினார். அந்த விரக்தியில் இருந்து எப்படியோ மீண்டு வந்த நடிகை திரும்பவும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்போது அந்த பாலிவுட் நடிகருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமான காட்சிகளில் […]