ஐரோப்பா செய்தி

கிரேக்க ரயில் விபத்துக்குப் பிறகு நீதி கோரி பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்

  • April 14, 2023
  • 0 Comments

பல்லாயிரக்கணக்கான மக்கள் ஏதென்ஸ் மற்றும் கிரீஸ் முழுவதும் உள்ள நகரங்களில் கடந்த வாரம் நாட்டின் மிக மோசமான ரயில் பேரழிவில் 57 பேர் இறந்ததைத் தொடர்ந்து நீதி கோரியுள்ளனர். தொழிலாளர் சங்கங்கள் மற்றும் மாணவர் சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தன, அதே நேரத்தில் வேலைநிறுத்தங்கள் ஏதென்ஸில் தீவுகளுக்கான படகுகள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகளை நிறுத்தியது, அங்கு குறைந்தது 30,000 மக்கள் தெருக்களில் இறங்கினர். தலைநகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இது ஒரு விபத்து அல்ல, இது ஒரு குற்றம் […]

ஐரோப்பா செய்தி

ஸ்பெயினில் மனைவிக்கு 1.7 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

  • April 14, 2023
  • 0 Comments

ஸ்பெயினில் மனைவிக்கு 1.7 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்! ஸ்பெயின் நாட்டில் விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு வீட்டு வேலை செய்ததற்காக ரூ.1.7 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கணவனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 25 ஆண்டுகளாக ஒன்றாக இருக்கும்போது வீட்டு வேலை செய்ததற்காக குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்து ரூ.1.7 கோடி ஒதுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் இவானா மோரால். இவருக்கு திருமணமாகி 25 ஆண்டுகளாகின்றன. இந்நிலையில், […]

ஐரோப்பா செய்தி

தங்கள் அன்பிற்கினியவர்களின் அஸ்தியை சுவிசுக்கு அனுப்பி வைக்கும் ஜேர்மானியர்கள் -வெளிவந்த பிண்னனி

  • April 14, 2023
  • 0 Comments

ஜேர்மானியர்கள் தங்கள் அன்பிற்குரியவர்களின் அஸ்தியை சுவிட்சர்லாந்துக்கு அனுப்பும் நடைமுறை அதிகரித்துவருகிறதாம். ஜேர்மனியில் இறந்தவர்களைப் புதைப்பது, அல்லது இறந்தவர்களின் அஸ்தியைப் புதைப்பது, கரைப்பது தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. ஜேர்மனியின் பெரும்பாலான பகுதிகளில், கல்லறைகள் தவிர்த்து வேறெங்கும் இறந்தவர்களின் உடல்களையோ அல்லது அஸ்தியையோ புதைக்கவோ கரைக்கவோ அனுமதி இல்லை. உண்மையில், தொற்றுநோய்கள் பரவுவதைத் தவிர்ப்பதற்காக 200 ஆண்டுகளுக்கு முன் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.அது இப்போதும் கடைப்பிடிக்கப்பட்டுவருவதால், தங்கள் அன்பிற்குரியவர்களின் உடல் அல்லது அஸ்தியை ஜேர்மானியர்கள் தங்கள் வீட்டுக்கு அருகில் […]

ஐரோப்பா செய்தி

பயணிகளுக்கான கட்டணத்தை குறைக்குமாறு வலியுறுத்தல் : அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை ஆராயும் ஹீத்ரோ விமான நிலையம்!

  • April 14, 2023
  • 0 Comments

விமான பயணிகளுக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என தொழில்துறை கட்டுப்பாட்டாளர் தீர்ப்பளித்ததை அடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பரிசீலித்து வருவதாக ஹீத்ரோ விமான நிலையம் கூறியுள்ளது. இதன்படி 2022-2026 ஆண்டு வரையான காலப்பகுதியில், பயணி ஒருவருக்கான விமான கட்டணம் சராசரியாக 27.49 ஆக வசூலிக்கப்படும் என சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்கு லண்டன் விமான நிலையத்தைப் பயன்படுத்தும் விமான நிறுவனங்களுக்கு இது குறிப்பிடத்தக்க வெற்றியாக கருதப்படுகிறது. ஹீத்ரோ விமான நிலையம் முதலீட்டை ஆதரிப்பதும், கொவிட் […]

ஐரோப்பா செய்தி

பிரான்சில் பறவைகளிடமிருந்து பாலூட்டிகளுக்கும் பரவும் பயங்கர தொற்று !

  • April 14, 2023
  • 0 Comments

பிரான்சில் H5N1 என்னும் பயங்கர பறவைக்காய்ச்சல் பரவிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகிழக்கு பாரீஸ் பகுதியில், அந்த பறவைக்காய்ச்சல் சிவப்பு நரிகளுக்கு பரவியுள்ளதாக விலங்குகள் நலனுக்கான உலக அமைப்பு தெரிவித்துள்ளது. Meaux என்ற இடத்தில் அமைந்துள்ள இயற்கை வனவிலங்குகள் காப்பகத்தில் கடல் புறா அல்லது gull என அழைக்கப்படும் சில பறவைகள் இறந்துகிடந்துள்ளன.அதே இடத்தில் மூன்று நரிகளும் இறந்து கிடக்கவே, அவற்றின் உடல்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. அப்போது, ஒரு நரியின் உடலில் H5N1 என்னும் பறவைக்காய்ச்சல் வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் கடும் பனிப்பொழிவு : வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை!

  • April 14, 2023
  • 0 Comments

இங்கிலாந்தில் இன்று (புதன்கிழமை) பனிபொழிவு பதிவாகியுள்ளது. இதன்படி இங்கிலாந்தின் தென் பகுதிகளில் பனிப்பொழிவுடன் மழையுடனான காலநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட் ஒஃபீஸின் அறிவுறுத்தலின்படி, ஸ்கொட்லாந்தில் இன்று வெப்பநிலை 1 பாகை செல்ஸியசை எட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கார்டிஃபில் 3 பாகை செல்ஸியசாகவும், லண்டனில் 4 பாகை செல்ஸியசாகவும் பதிவாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகளில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு மேல் பதிவாகியுள்ளதால் வாரம் முழுவதும், […]

ஐரோப்பா செய்தி

ஈரானில் இருந்து ஆயுதங்களை சுமந்து சென்ற கப்பல் : வெளிச்சத்திற்கு வந்த ஆதாரம்!

  • April 14, 2023
  • 0 Comments

ரஷ்யக் கொடியுடன் கூடிய இரண்டு சரக்குக் கப்பல்கள் ஜனவரி மாதம் ஈரானியத் துறைமுகத்திலிருந்து காஸ்பியன் கடல் வழியாக ரஷ்யாவை நோக்கிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த கப்பலில் ரொக்கெட் லாஞ்சர்கள், மோட்டார் மற்றும் இயந்திர துப்பாக்கிகளுக்கான வெடிமருந்துகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது. வெடிமருந்துகளுக்கு மொஸ்கோ பணம் செலுத்தியதாகவும் ஆதரம் ஒன்று வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்யாவிற்கு இடையிலான போர் நடைபெற்று ஓராண்டை கடந்துள்ள நிலையில், ரஷ்யாவிடம் ஆயுதபற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், ஈரான் மற்றும் சீனா போன்ற நட்பு நாடுகள் […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனின் 49யூரோ பயண அட்டை தொடர்பில் வெளியாகிறுள்ள முக்கிய அறிவிப்பு!

  • April 14, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் 49 யுரோ பெறுமதியான பிரயாண அட்டை தொடர்பாக தகவல் வெளியாகியாகியுள்ளது. 49 யுரோ பிரயாண டிக்கட் ஆனது எப்பொழுது நடை முறைக்கு வரும் என்று பலர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.மே மாதம் 1ம் திகதி இந்த புதிய அட்டையானது நடைமுறைக்கு வர இருக்கின்றது. ஏப்பிரல் மாதத்தில் பல இடங்களில் இந்த பிரயாண அட்டைகளை வாங்க முடியும் என தெரிய வந்திருக்கின்றது.இதே வேளையில் சம உதவி பணத்தில் வாழுகின்றவர்கள் மற்றும் மாணவர்கள், பல்கலைகழக மாணவர்கள் மற்றும் ஓய்வுதியத்தை பெறுகின்றவர்களுக்கு […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் 7ஆவது நாளாக தொடரும் வேலைநிறுத்தம்

  • April 14, 2023
  • 0 Comments

பிரான்ஸில் நாடளாவிய வேலை நிறுத்தம் 7ஆவது நாளாக தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வுபெறுவதற்கான வயது வரம்பு மாற்றப்படுவதற்கு எதிரான நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படவுள்ளது. ஓய்வு வயதை 64க்கு உயர்த்த அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் கொள்கையை மீட்டுக்கொள்ள வலியுறுத்தித் தொழிற்சங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. ஓய்வு வயது தற்போது 62ஆக உள்ளது. வேலைநிறுத்தத்தால் ரயில் சேவைகள் பெரிதும் தடைபட்டுள்ளன. அதனால் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. எரிபொருள் விநியோகத்திலும் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. ஏப்ரலுக்கு முன்னர் பிரான்சின் நாடாளுமன்றம் அந்த மசோதாவை நிறைவேற்றும் என்று பிரெஞ்சு […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் 49 யூரோ பயண அட்டை தொடர்பில் வெளியான தகவல்

  • April 14, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் 49 யுரோ பெறுமதியான பிரயாண அட்டை தொடர்பாக அவ்வப்பொழுது செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. தற்பொழுது இந்த 49 யுரோ பிரயாண அட்டை தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 49 யுரோ பிரயாண டிக்கட் ஆனது எப்பொழுது நடை முறைக்கு வரும் என்று பலர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். மே மாதம் முதலாம் திகதி  இந்த புதிய அட்டையானது நடைமுறைக்கு வர இருக்கின்றது. ஏப்பிரல் மாதத்தில் பல இடங்களில் இந்த பிரயாண அட்டைகளை வாங்க முடியும் […]