பிரான்ஸில் ஓய்வு பெறும் வயதை உயர்த்த அனுமதி?
பிரான்ஸில் ஊழியர்களின் அதிகாரபூர்வமாக ஓய்வு பெறும் வயதை 62 இருந்து 64 ஆக உயர்த்துவதை ஆதரித்து, செனட்டர்கள் வாக்களித்துள்ளனர். அதற்கு ஆதரவாக 201 பேர் எதிர்ப்புத் தெரிவித்து 115 பேர் வாக்களித்தனர். ஜனாதிபதி இம்மானுவெல் மக்ரோனின் (Emmanuel Macron) ஓய்வூதியச் சீர்திருத்தத் திட்டங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றியாகக் கருதப்படுகிறது. அந்த உத்தேசச் சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடெங்கும் போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும் நடைபெற்றன. சீர்திருத்த மசோதாவின் ஏனைய அம்சங்களை, ஃபிரான்ஸின் மேலவை சில நாள்களில் அங்கீகரிக்கும் என்று […]