செய்தி தமிழ்நாடு

திருவொற்றியூர் அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் ஆலய கும்பாபிஷேகம் தொடங்கியது

  • April 15, 2023
  • 0 Comments

திருவொற்றியூர் அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் ஆலய கும்பாபிஷேகம் திருவொற்றியூர், மார்ச். 27- திருவெற்றியூர்  எண்ணூர் விரைவு சாலையில் கே.வி.கே. குப்பம் மீனவ கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ  படவேட்டம்மன் ஆலயம் அமைந்துள்ளது.  அப்பகுதியில்  மீனவ மக்களின் காவல் தெய்வமாக உள்ள ஸ்ரீ படவேட்டம்மன் ஆலயம் சிறிய அளவில் இருந்தது. இந்த கோவிலை விரிவாக்கம் செய்து புணரமைக்கும் திருப்பணி கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கியது. கே.பி.சங்கர் எம். எல். ஏ தலைமையில் நடைபெற்ற திருப்பணியில் ஸ்ரீ […]

ஐரோப்பா செய்தி

குறைப்பட்ட யுரேனிய பயன்பாடு விவசாயத்துறையின் அழிவுக்கு வழிவகுக்கும் – ரஷ்யா!

  • April 15, 2023
  • 0 Comments

உக்ரைனில் குறைக்கப்பட்ட யுரேனியம் குண்டுகளைப் பயன்படுத்துவது உக்ரேனிய துருப்புகளுக்கும், பரந்த மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. குறைந்த யுரேனியம் கொண்ட குண்டுகளை உக்ரைனுக்கு வழங்க பிரித்தானியா இணக்கம் தெரிவித்த நிலையில், ரஷ்யா இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளது. இதன்படி இந்த வகையான குண்டுகளை பயன்படுத்துவதன் மூலம் பல நூற்றாண்டுகளுக்கு விவசாயத்துறை பாதிக்கப்படும் எனவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் உயிரியல் மற்றும் இரசாயன பாதுகாப்பு […]

ஐரோப்பா செய்தி

எஸ்டோனியாவில் இருந்து வெளியேற்றப்படும் ரஷ்ய தூதர்!

  • April 15, 2023
  • 0 Comments

எஸ்டோனியாவில் இருந்து வெளியேற்றப்படும் ரஷ்ய தூதர்! மொஸ்கோ தூதரகத்தில் பணிப்புரியும் ரஷ்ய தூதர் ஒருவரை எஸ்டோனியா வெளியேற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த இராஜதந்திரி பாதுகாப்பு மற்றும் அரசியலமைப்பு ஒழுங்கை நேரடியாகவும், தீவிரமாகவும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அதேநேரம் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தும் பிரச்சாரத்தை பரப்புகிறார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த நபர் வரும் 29 ஆம் திகதி எஸ்டோனியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செய்தி தமிழ்நாடு

அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த மேற்படிப்பு படித்த நம் நாடு மாணவர்கள்

  • April 15, 2023
  • 0 Comments

அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்து மேல் படிப்பு படித்த நம் நாட்டு மாணவர்கள் வெளிநாடு வேலைக்கு சென்ற காலம் மாறி தற்போது வெளிநாட்டு மாணவர்கள் தமிழகத்தில் பணியமர  ஈர்க்கும் வண்ணம் தொழில் நடவடிக்கைகள்,வெளிநாட்டு முதலீடு ஆகியவை மேம்பட்டுள்ளது என அறிவியல் , தொழில்நுட்ப தொடர்புக்கான தமிழக கவுன்சில் செயலாளர் சீனிவாசன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்புக்கான தேசிய கவுன்சில் , அறிவியல்  தொழில்நுட்ப தொடர்புக்கான தமிழக கவுன்சில் மற்றும் அம்பத்தூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி […]

ஐரோப்பா செய்தி

கிரைமியாவை கைப்பற்ற முயற்சித்தால் அணுவாயுதத்தை பயன்படுத்த வேண்டி ஏற்படும் – ரஷ்யா எச்சரிக்கை!

  • April 15, 2023
  • 0 Comments

கிரைமியா தீபகற்பத்தை கைப்பற்றுவதற்கான உக்ரைனின் எந்தவொரு முயற்சியும் ரஷ்யா எந்த ஆயுதத்தையும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கும் என ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ரஷ்யா நேட்டோவுடன் நேரடி மோதலில் நுழைய திட்டமிடவில்லை எனக் கூறினார். உக்ரைன் நெருக்கடியை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க கிரெம்ளின் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் மீண்டும் குறிப்பிட்டார். ரஷ்யாவிற்கு எதிராக எந்த […]

ஐரோப்பா செய்தி

போருக்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்ட குடும்பம் ஒன்று ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அர்ஷக் மகிச்சியன் என்ற குடும்பத்திற்கே 50 ஆண்டுகள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் -ரஷ்யா போரில் இருந்து தப்பி பிழைத்த அர்ஷக் மகிச்சியன் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது ஜேர்மனியில் வசித்து வருகின்றனர். இவர்கள் போருக்கு எதிராக பிரச்சாரம் செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில். அவர்களுடைய குடும்பத்தினர் ரஷயாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மகிச்சியனின் தந்தை மற்றும் அவரது சகோதரரின் ரஷ்ய குடியுரிமை பறிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • April 15, 2023
  • 0 Comments

வடக்கு மற்றும் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு டொனட்ஸ்கின் கிழக்குப் பகுதியில் உள்ள  கோஸ்டியன்டினிவ்காவில் ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அவசர சேவைகள் தெரிவித்தன. அதேபோல் சுமியின் வடக்குப் பகுதியில் பிலோபிலியா மீது நடத்தப்பட்ட கடுமையான ஷெல் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்நிலையில், மொத்தமாக ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவிற்குள் நுழைய 50 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள குடும்பம்!

  • April 15, 2023
  • 0 Comments

போருக்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்ட குடும்பம் ஒன்று ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அர்ஷக் மகிச்சியன் என்ற குடும்பத்திற்கே 50 ஆண்டுகள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் -ரஷ்யா  போரில் இருந்து தப்பி பிழைத்த அர்ஷக் மகிச்சியன் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது ஜேர்மனியில் வசித்து வருகின்றனர். இவர்கள் போருக்கு எதிராக பிரச்சாரம் செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில். அவர்களுடைய குடும்பத்தினர் ரஷயாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மகிச்சியனின் தந்தை மற்றும் அவரது சகோதரரின் […]

ஐரோப்பா செய்தி

ஜேர்மனி மீது தாக்குதல் நடத்துவோம் பகிங்கரமாக எச்சரிக்கை விடுத்துள்ள ரஷ்யா

  • April 15, 2023
  • 0 Comments

ஜேர்மனி மீது தாக்குதல் நடத்துவோம் என ரஷ்யாவின் மூத்த பாதுகாப்புத்துறை அலுவலர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் புடினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது நினைவிருக்கலாம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கென தனியாக பொலிஸார் கிடையாது. ஆகவே, புடின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஒப்பந்தத்தின் கீழிருக்கும் ஏதாவது ஒரு நாட்டில் கால் வைத்தால், அவரை அந்த நாடு கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கவேண்டும். இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஜேர்மன் நீதித்துறை அமைச்சரான Marco Buschmann, […]

அறிந்திருக்க வேண்டியவை

வேலை – தனிப்பட்ட வாழ்க்கையை சமாளிக்க முடியாதவர்கள் அறிந்திருக்க வேண்டியவை!

  • April 15, 2023
  • 0 Comments

வேலை, தனிப்பட்ட வாழ்க்கை – இரண்டையும் சரிவரச் சமாளிப்பது கடினம் என்பது பலரின் கருத்து. ஒரு சில வேளைகளில் அளவுக்குமீறி வேலைபார்ப்பதால் சிலருக்கு மனரீதியாகவோ உடல்ரீதியாகவோ பாதிப்புகள் ஏற்படுகின்றன. இரண்டையும் சமாளிப்பது எப்படி? சில வழிகள் உள்ளன என்கிறது Forbes சஞ்சிகை… பிழையின்றி மிகத்துல்லியமாக இருக்கவேண்டும் என்ற இலக்கைக் கைவிடுங்கள் வேலையிலும் குடும்பத்திலும் நிறையப் பொறுப்புகள் வரும்போது அவற்றை முடிந்த அளவு சிறப்பாகச் செய்ய முயன்று முடிப்பதே நல்லது என்று நிர்வாகப் பயிற்றுவிப்பாளர் முனைவர் மெரிலின் புடெர்-யோர்க் […]

அறிந்திருக்க வேண்டியவை

ChatGPTக்குப் போட்டியாக Google எடுத்த அதிரடி நடவடிக்கை

  • April 15, 2023
  • 0 Comments

Google நிறுவனம் ChatGPTக்குப் போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வாயிலாகச் செயல்படும் கலந்துரையாடல் செயலியை Google அறிமுகம் செய்யவுள்ளது. Bard என்று பெயரிடப்பட்டுள்ள அது இன்னும் சில வாரங்களில் வெளியிடப்படும் என்று Google நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார். அது இணையத்தில் உள்ள தகவல்களைக் கொண்டு உயர்தரமான பதில்களை அளிக்கக்கூடியது என்று அவர் குறிப்பிட்டார். அதன் பதில்கள் பாதுகாப்பானவை என்றும் உண்மையான உலகத் தகவல்களை […]