செய்தி தமிழ்நாடு

சீட் பிடிப்பதில் மாறி மாறி செருப்படி

  • April 15, 2023
  • 0 Comments

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த குப்பம்பட்டு பகுதியை சேர்ந்த கொய்யா வியாபாரி சியாமளா மற்றும் ஓராஜாபாளையம் பகுதியை சேர்ந்த  தனியார் கேண்டினில் பணிபுரியும் ராணி ஆகிய இருவரும் மாதனூர் பகுதியில் வேலை செய்து வருகின்றனர். தினமும் ஒடுகத்தூர் பகுதியில் இருந்து மாதனூர் பகுதிக்கு வந்து தங்களது பணிகளை முடித்துக் கொண்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.  நேற்று மாலை இருவரும் குடியாத்தத்தில் இருந்து ஒடுகத்தூர் செல்லும் அரசு பேருந்தில் ஏறி பயணித்துள்ளனர், அப்போது ராணி முதலில் பஸ்சில் […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யா அணுவாயுதங்களை பயன்படுத்துமா : வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்!

  • April 15, 2023
  • 0 Comments

ரஷ்யா அணுவாயுதத்தை பயன்படுத்த தயாராகி வருவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், அமெரிக்க அதிகாரிகள் இந்த நிலையை தொடர்ந்து கண்ணிப்பார்கள் எனவும், அணுசக்தி தோரணையை சரிசெய்ய எந்த காரணமும் இல்லை எனவும் குறிப்பிட்டது. நேட்டோ கூட்டணியின் கூட்டுப் பாதுகாப்பிற்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பெலாரஸில் தந்திரோபாய அணு ஆயுதங்களை நிலை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் புடின் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. இதேவேளை ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் […]

ஐரோப்பா செய்தி

அமெரிக்கா செய்ததைத் போன்றுதான் ரஷ்யாவும் செய்கிறது! புடின் வெளியிட்டுள்ள அறிவிப்பு

  • April 15, 2023
  • 0 Comments

பெலாரஸில் தந்திரோபாய அணு ஆயுதங்களை நிலைநிறுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.பெலாரஸ் நாட்டில் தந்திரோபாய அணு ஆயுதங்களை நிறுவப்போவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று அறிவித்தார். இந்த நடவடிக்கை அணுஆயுத பரவல் தடை உறுதிமொழிகளை மீறாது என்று அவர் கூறினார். உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பாக அமெரிக்கா மற்றும் நேட்டோவுடனான பதட்டங்களை அதிகரிக்க அணு ஆயுதப் போர் அச்சுறுத்தலைப் பயன்படுத்துவதற்கான ரஷ்யாவின் சமீபத்திய முயற்சியை இது குறிக்கிறது. தந்திரோபாய அணு ஆயுதங்களை […]

செய்தி தமிழ்நாடு

23 ஆண்டுகளாக சாதி ரீதியாக போராட்டம்

  • April 15, 2023
  • 0 Comments

கோவை மருதமலை சாலை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருபவர் செல்வம். 30  வருடங்கள் மேலாக நிரந்தர பணியாளராக பணியாற்றி வருகிறார். மேலும் இவருக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம் 22 வருடங்களாக வழங்கப்பட வில்லை. இதனால் இவருக்கு மாதம் 40.334/- இழப்பீடு ஆவதாக தெரிவித்து உள்ளார். தாழ்தப்பட் பழங்குடி இன பல்கலைக்கழக சங்கத்தின் செயலாளராக உள்ளார். ஆட்சி மன்ற குழு ,உண்மை தண்மை கண்டறியும் குழு , துணைவேந்தர் பொறுப்பு குழு உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் சிரிப்பு வாயுவை தடைசெய்ய நடவடிக்கை!

  • April 15, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் சமூகவிரோத நடத்தைகளை கட்டுப்படுத்தும் அரசின் திட்டங்களின் கீழ் நைட்ரஸ் ஆக்சைட்டை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை இன்று லெவலிங் அப் செயலர் மைக்கேல் கோவ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர்,  எங்கள் முக்கிய நகரங்களில் உள்ள பூங்காக்களில் நடக்க வாய்ப்புள்ள எவரும் இந்த சிறிய வெள்ளி குப்பிகளை பார்த்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். அவை பொது இடங்களை கெடுப்பது மட்டுமல்ல, போதைப்பொருள் உட்கொள்வதற்கான எடுத்துக்காட்டுகளாகும். இது ஒரு உளவியல் மற்றும் நரம்பியல் விளைவைக் கொண்டிருக்கலாம் […]

செய்தி தமிழ்நாடு

பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடிவரும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்

  • April 15, 2023
  • 0 Comments

நீதிமன்ற தீர்ப்பைவரவேற்று பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடிவரும் திருவொற்றியூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு வழங்கினார். அப்போது, அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்குகளை […]

ஐரோப்பா செய்தி

சமையலறையை புதுப்பித்த பிரித்தானியருக்கு காத்திருந்த ஆச்சரியம்!

  • April 15, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் சமையலறையை புதுப்பித்துக்கொண்டிருந்த நபருக்கு கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் பழமையான ஓவியங்கள் கிடைத்துள்ளது. பிரித்தானியர் ஒருவர் வடக்கு இங்கிலாந்தில் உள்ள தனது குடியிருப்பில் சமையலறையை புதுப்பித்துக்கொண்டிருந்தபோது, அங்கே தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 400 ஆண்டுகள் பழமையான சுவர் ஓவியங்களைக் கண்டுபிடித்தார். லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆராய்ச்சியாளராக இருக்கும் லூக் பட்வொர்த் , 1660ம் ஆண்டுக்கு முந்தைய சுவர் ஓவியத்தை (friezes) யார்க் நகரத்தில் உள்ள மிக்லேகேட்டில் உள்ள அவரது வீட்டில் சுவரில் கண்டுபிடித்தார்.பட்வொர்த், ஓவியங்களைக் கண்டுபிடிப்பதில் மிகவும் […]

ஐரோப்பா செய்தி

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல் : 4000 ஹெக்டேர் வனப்பகுதிய நாசம்!

  • April 15, 2023
  • 0 Comments

ஸ்பெயினின் இந்த ஆண்டில் முதல் காட்டுத்தீ சம்பவம் பதிவாகியுள்ளது. இதனையடுது;து மக்கள் மற்றும் கிராமவாசிகள் ஆகியோர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர். ஸ்பெயினின் கிழக்கு காஸ்டெல்லோன் பகுதியில் 4000 ஹெக்டேர் காடுகள் காட்டுத்தீ காரணமாக அழிந்துள்ளன. அத்துடன் 1700 கிராமவாசிகள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தீயணைப்பு நடவடிக்கைகளில் 20 விமானங்கள், மற்றும் ஹெலிகாப்டர்கள், 500இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

செய்தி தமிழ்நாடு

எதிர் கட்சி தலைவர் குற்றச்சாட்டு..!

  • April 15, 2023
  • 0 Comments

தாம்பரம் மாநகராட்சி பட்ஜட் மக்களுக்கனது அல்ல ஆளும் கட்சிக்கும் அதிகாரிகளுக்குமான பட்ஜட் – எதிர் கட்சி தலைவர் சேலையூர் சங்கர் குற்றச்சாட்டு தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 3 மண்டலத்தில் எந்த வித வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை என ஆளும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு. தன்னிச்சையாக முடிவு செய்து தாம்பரம் மாநகராட்சிக்கான லோகோ வடிவமைக்கபட்டுள்ளது – மேயரிடம் மண்டல குழு தலைவர் வாதம். தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக […]

ஐரோப்பா செய்தி

பேருந்தில் 4 இளம் பெண்களின் அட்டகாசம்: மது போத்தலால் பயணியை பதம்பார்த்த கொடூரம்!

  • April 15, 2023
  • 0 Comments

தென் லண்டன் பேருந்து ஒன்றில் நள்ளிரவில் நான்கு பெண்கள் பயணிகள் இருவரை மது போத்தலால் சரமாரியாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நான்கு இளம்பெண்கள் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள பொலிஸார், தற்போது பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர். கொடூர தாக்குதலுக்கு இலக்கான ஆண் மற்றும் பெண் பயணிகள் இருவரும் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, மார்ச் 25ம் திகதி அந்த நான்கு இளம்பெண்களின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். பெண் பயணி ஒருவரை […]