ஐரோப்பா செய்தி

இஸ்ரேலில் பிரதமருக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்; பேச்சு வார்த்தையை துவங் கவுள்ள பிரதமர்

  • April 15, 2023
  • 0 Comments

இஸ்ரேலிய நாட்டின் பிரதமர் நீதித்துறை சட்ட மசோதாவிற்கு எதிராக பேசியதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ததை தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டம் வலுத்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாடாளுமன்றத்திலுள்ள பாதுகாப்பு அமைச்சரை இஸ்ரேலிய தலைவரின் நீதித்துறை மாற்றத் திட்டத்தை எதிர்த்துப் பேசியதற்காக திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டார்.இதனைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் நாடு முழுவதும் உள்ள நகரங்களின் தெருக்களில் இறங்கி போராட்டங்களில் ஈடுப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இஸ்ரேல் அரசு […]

செய்தி தமிழ்நாடு

ஹிஜாபை கழட்ட வற்புறுத்தும் இளைஞர்கள்

  • April 15, 2023
  • 0 Comments

வேலூரில் வரலாற்று சிறப்புமிக்க முக்கிய சுற்றுலா தலமான வேலூர் கோட்டை அகழியில் உள்ள மதில் சுவர் மீது சுற்றுலா பயணிகள் சுற்றி வருவதை பெரும்பாலும் விரும்புகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு பள்ளி கொண்ட பாகாயம் என வேலூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் இருந்து இஸ்லாமிய பெண்கள் இந்து ஆண்களுடன் மதில் சுவரின் சுற்றுப்பாதையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இஸ்லாமிய பெண்கள் அமர்ந்திருந்ததைக் கண்ட இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த சிலர் ஹிஜாப் அணிந்து கொண்டு எப்படி நீங்கள் இந்து […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானிய மக்களுக்கு முக்கிய மருந்துகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • April 15, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் அடிப்படை மருந்துகள் சிலவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அவற்றை தேவையில்லாமல் வாங்கி வீட்டில் குவிக்கவேண்டாமென மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில், காய்ச்சல் மற்றும் வலி நிவாரணியான Calpol முதல், Lemsip மற்றும் Gaviscon ஆகிய அடிப்படை மருந்துகள், கைவசம் குறைவாகவே உள்ளதாக மருந்தகங்கள் தெரிவித்துள்ளன. குழந்தைகளுக்கான மருந்துகள் கூட குறைவாகவே கையிருப்பில் உள்ளதால், மக்கள் தேவையில்லாமல் அவற்றை வாங்கி வீட்டில் குவிக்கவேண்டாமென அறிவுறுத்தப்படுகின்றனர்.       பல விடயங்களில் சீனாவை பல நாடுகள் கரித்துக்கொட்டுகின்றன. ஆனால், […]

செய்தி தமிழ்நாடு

மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு 1000 நூல்களை அன்பளிப்பாக வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி

  • April 15, 2023
  • 0 Comments

மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு 1000 நூல்களை அன்பளிப்பாக வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி மதுரை மத்திய சிறைச்சாலையில் சிறைவாசிகளின் நலன் கருதியும் அவர்களது வாசிப்பு திறனை அதிகப்படுத்தும் நோக்கிலும் மதுரை மத்திய சிறையில் செயல்பட்டு வரும் சிறை நூலகத்திற்கு ஒரு லட்சம் புத்தகங்களை திரட்டும் முயற்சியில் சிறை நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இந்திய திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி ஆயிரம் புத்தகங்களை அன்பளிப்பாக சிறைத்துறை அதிகாரிகளிடம் இன்று வழங்கினார்.  

ஐரோப்பா செய்தி

ராகுல் காந்தி பதவி நீக்கம்; லண்டனில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

  • April 15, 2023
  • 0 Comments

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு(52) குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து அவரது MP பதவி அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நாடு முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம் நடத்தினார்கள். தலைநகர் டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிட பகுதியில் போராட்டம் நடத்துவதற்கு பொலிஸ் அனுமதி மறுக்கப்பட்டது. அத்துடன் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144ன் […]

செய்தி தமிழ்நாடு

சார்பதிவாளரும் இடைத்தரகரும் கைது

  • April 15, 2023
  • 0 Comments

சென்னை குரோம்பேட்டையில் பல்லாவரம் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பல்லாவரம் சார் பதிவாளர் செந்தில் குமார், பதிவு செய்ய வருபவர்களிடம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஒருவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ஜாய் தயாள் தலைமையில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சார் பதிவாளர்(பொறுப்பு) செந்தில் குமார் 2000 ரூபாய் லஞ்சம் பெறும் போது கையும் களவுமாக சிக்கினார். அவருக்கு வழக்கமாக பணம் […]

ஐரோப்பா செய்தி

போரைப் பார்த்து ஐரோப்பிய ஒன்றியத்தின் பக்கம் திரும்பியுள்ள சுவிஸ் குடிகள்…

  • April 15, 2023
  • 0 Comments

உக்ரைன் போர் சுவிஸ் மக்களுடைய எண்ணங்கள் மீது பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை சமீபத்திய ஆய்வு ஒன்றின் முடிவுகள் காட்டுகின்றன. உக்ரைன் போர், ஐரோப்பிய ஒன்றியத்தைக் குறித்த சுவிஸ் மக்களின் பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவு தரும் சுவிஸ் மக்களுடைய எண்ணிக்கை பெருகியுள்ளதை சமீபத்திய ஆய்வு ஒன்றின் முடிவுகள் காட்டுகின்றன. சுவிஸ் ஊடகம் ஒன்று சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்று, ஐரோப்பிய ஒன்றியம் மீது பாஸிட்டிவ் எண்ணம் கொண்ட சுவிஸ் மக்களுடைய எண்ணிக்கை 6 சதவிகிதம் அதிகரித்து […]

செய்தி தமிழ்நாடு

ஆவுடையார் கோவில் வெள்ளாற்று பாலம் அருகில் சாலை மறியல்

  • April 15, 2023
  • 0 Comments

ஆவுடையார் கோவில் வெள்ளாற்று பாலம் அருகில் சாலை மறியல் போக்குவரத்திற்கு லாயக்கற்று சேதமடைந்திருக்கும் குளத்துகுடியிருபு பெருநாவலூர் சாலையை செப்பணிட வலியுறுத்திகிராம மக்கள் சாலைமறியல்- புதுக்கோட்டை மாவட்டம். ஆவுடையார்கோவிலிருந்து குண்டும் குழியுமாக இரு சக்கர வாகனம் கூட செல்ல முடியாத அளவிற்கு சேதமடைந்திருக்கும். குளத்து குடியிருப்பு, பெருநாவலூர் வழியாக செல்கின்ற சாலையை செப்பணிட்டு தரவேண்டும். அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை போராட்டம் செய்கின்றபோது உறுதி கொடுத்து நிறைவேற்றாமல், இதுநாள்வரை இழுத்தடித்து கொண்டிருக்கம் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை […]

ஐரோப்பா செய்தி

பசிபிக் பெருங்கடலில் சூப்பர் டார்பிடோக்களை நிறுத்தும் ரஷ்யா!

  • April 15, 2023
  • 0 Comments

பசிபிக் பெருங்கடலில் போஸிடான் அணுசக்தி திறன் கொண்ட சூப்பர் டார்பிடோக்களை சுமந்து செல்லும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை வழங்க ரஷ்ய திட்டமிட்டுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இந்த திட்டம் 2024 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படலாம் என ரஷ்ய அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. போஸிடான்,  டார்பிடோக்களின் முதல் தொகுப்பை மொஸ்கோ ஜனவரியில் தயாரித்ததாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது. குறித்த டார்பிடோ நீரிழ் இருந்து ஏவப்படும் ஒரு ட்ரோன் ஆகும். இவை […]

செய்தி தமிழ்நாடு

அணைகளுக்காக ஆவேசப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்

  • April 15, 2023
  • 0 Comments

அணைக்கட்டு அமைந்துள்ள எந்த குளங்களுக்கும் தண்ணீர் நிரப்பப்படுவதற்கு எந்த அரசாணையும் இல்லை என்பது வருந்தத்தக்கது மட்டுமல்ல வஞ்சிக்கத்தக்கது என சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், குடகனாறு அணையின் மொத்த தண்ணீரின் ஆழம் 27 அடி எனவும் ஆனால் 1977ல் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால், masonry dam தவிர இரு பக்கமும் இருந்த மண் அணைகள் உடைந்து ஏராளமான உயிர் சேதங்களும் பொருட் சேதங்களும் ஏற்பட்ட காரணங்களால் […]