8 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும்
நத்தப்பேட்டை பகுதி 27வது வார்டில் ஒரு கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் மாநகராட்சி 27வது வார்டில் நத்தப்பேட்டை நகர்புற விரிவாக்கப் பகுதிகளான மாருதி நகர் விரிவாக்கம், முருகன் நகர், ராஜா அவன்யூ, சாய்பாபா நகர், தாட்டிதோப்பு, பல்லவன் நகர் போன்ற பகுதிகளில் குடியிருப்புகள் அதிகமாக கட்டப்பட்ட நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நீண்ட காலமாக மண்சாலையை […]