90களில் தொடை அழகி என வர்ணிக்கப்பட்ட நடிகையின் மகளா இது….
90களில் தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்த நடிகை ரம்பா, தனது மூத்த மகளின் சமீபத்திய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். தாய் மகளுக்கு இடையேயான விசித்திரமான ஒற்றுமையால் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ரம்பா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி மற்றும் போஜ்புரி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு, அஜித், விஜய் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அவரது கவர்ச்சியான நடிப்பு இன்னும் […]