ஒசாகா சர்வதேச திரைப்பட விழாவில் மாஸ் படைத்தது ”மாஸ்டர்”
ஒசாகா சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் மூன்று விருதுகளை வாங்கியுள்ளது. ஜப்பானில் உள்ள சிறந்த தமிழ் திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களை அங்கீகரித்து ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஒசாகா சர்வதேச திரைப்பட விழாவில் 2021 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான விருது விஜய்க்கு வழங்கப்பட்டது. விஜய் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த அங்கீகாரம் பெற்றார். மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனை விஜய் சேதுபதி, வில்லன் வேடத்தில் அற்புதமாக நடித்து சிறந்த வில்லன் விருதையும் பெற்றார். ‘மாஸ்டர்’ […]