இலங்கை

மலேஷியாவிற்கு தொழிலுக்காக சென்ற பெண் மாடியில் இருந்து வீழ்ந்து உயிரிழப்பு!

  • May 25, 2023
  • 0 Comments

சுற்றுலா விசாவில் மலேஷியா சென்று அங்கு தொழில் புரிந்த 44 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 23ஆம் திகதி இரவு மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொபேகனில் வசித்து வந்த 44 வயதுடைய திருமணமான ரேணுகா நிலாந்தி பண்டார என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் ஜா-எல பகுதியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குநர் மூலம் அவர் சுற்றுலா விசாவில் மலேஷியா சென்றுள்மை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சம்பவம் குறித்த […]

ஐரோப்பா

ஈரானில் தயாரிக்கப்பட்ட 36 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்!

  • May 25, 2023
  • 0 Comments

ஈரானில் தயாரிக்கப்பட்ட 36 ஆளில்லா விமானங்களை உக்ரைன் ஒரே இரவில் சுட்டு வீழ்த்தியுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு திசைகளில் இருந்து ஏவப்பட்ட ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் ட்ரோன்கள் மூலம் ரஷ்யா  தாக்கியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. இந்நிலையில், அனைத்து ட்ரோன்களையும் அழித்ததாகவும், மேற்கு பிராந்தியங்களில் உள்ள முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் இராணுவ வசதிகளை தாக்குவதை ரஷ்யா நோக்கமாகக் கொண்டது என்றும் படை கூறியது. உக்ரைனின் உள்விவகார அமைச்சின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோ, இந்தத் தாக்குதலை “பாரிய” தாக்குதல் […]

ஐரோப்பா

பிரித்தானியாவின் நிகர இடப்பெயர்வு உச்சம் தொட்டது!

  • May 25, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில், டிசம்பர் 2022 ஆம் ஆண்டுவரையில் நிகர இடப்பெயர்வு, 6 இலட்சத்து 6 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. நிகர இடம்பெயர்வு என்பது  இங்கிலாந்திற்கு வரும் நபர்களின் வருடாந்திர எண்ணிக்கையாகும். தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 2022 இல் மொத்த நீண்ட கால குடியேற்றம்  சுமார் 1.2 மில்லியனாக காணப்பட்டழதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு UK க்கு வருகைத் தந்த பெரும்பாலான மக்களில் European Union ஐ அல்லாதவர்கள் 9 இலட்சத்து 25 […]

இந்தியா

58 வயதில் குழந்தை பெற்று கொண்ட கணவனின் தாய்! மருமகள் அளித்த விசித்திர புகார்

  • May 25, 2023
  • 0 Comments

இந்திய மாநிலம் உத்திர பிரதேசத்தில் இறந்த கணவரின் தாய் திட்டமிட்டு குழந்தை பெற்றுக் கொண்டதாக பெண் விசித்திர புகார் அளித்துள்ளார். உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவின் கமலா நகர் பகுதியை சேர்ந்த இளைஞருக்கும், சைன்யா பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் அந்த தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவில்லை.ஜிம் பயிற்சியாளராக இருந்து வந்த நபர், திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இதனால் மனமுடைந்து போன அவரது மனைவி, தனது தாயாரின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனிடையே […]

மத்திய கிழக்கு

பனாமா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

  • May 25, 2023
  • 0 Comments

மத்திய ஆபிரிக்கா நாடான பனாமா பகுதியில் 6.6 ரிகடர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பனமா – மற்றும் கொலம்பியா எல்லை பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கத்தினால் உயிர் தேசங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை

இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

  • May 25, 2023
  • 0 Comments

இலங்கையில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுட்டுள்ளது. பல்கலைக்கழக உபவேந்தர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு,  களனி,  ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகங்களில் போதைப் பொருள் பாவனை மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இன்மை என்பன அதிகரித்துள்ளதால் இந்த பாதுகாப்பு அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

ஐரோப்பா

ரஷ்யாவிற்கு டிரோன்கள் வழங்கும் ஈரானை கடுமையாக சாடிய ஜெலென்ஸ்கி

  • May 25, 2023
  • 0 Comments

உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் ஒரு வருடத்தை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதல்களை அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் உதவியோடு உக்ரைன் எதிர்கொண்டு வருகிறது. உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்திவரும் ரஷ்யா, சமீப காலமாக, ஈரானில் இருந்து தயாரிக்கப்பட்ட ஷாஹெட் வகை டிரோன்களை கொண்டு உக்ரைனின் நகரங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவிற்கு டிரோன்களை வழங்கி வரும் ஈரானை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கடுமையாக சாடியுள்ளார். […]

அறிவியல் & தொழில்நுட்பம்

அழியத் தொடங்கும் பூமி – எச்சரிக்கை விடுத்துள்ள நாசா

  • May 25, 2023
  • 0 Comments

பூமிக்கு எதிராக ஆபத்துகள் வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் அழியப்போகிறது என அடிக்கடி வதந்திகள் வெளியாகி மக்களை அச்சமடைய செய்துவருகின்றன. குறிப்பாக வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் இத்தகைய தகவல்கள் பரவிவருகின்றன. சிலர் முக்காலத்தை உணர்ந்தவர்கள் எனக் கூறிக்கொண்டு எதிர்காலத்தை கணித்து சொல்லி வருகின்றனர். ஆனால் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இத்தகைய எச்சரிக்கையை விடுக்கும்போதுதான் மக்கள் பீதியடைகின்றனர்.நாசா விண்வெளியை துல்லியமாக கணித்து வருகிறது. எந்த கிரகம் நகர்கிறது, எந்த பாறை பூமிக்கு அருகில் வருகிறது […]

இலங்கை

இலங்கையில் அதிகரித்து வரும் கொவிட் தொற்று : ஒருவர் மரணம்!

  • May 25, 2023
  • 0 Comments

இலங்கையில் அண்மைக்காலமாக மீண்டும் கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், நேற்றைய தினம் புதிதாக 15 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றில் இதனை ​தெரிவித்துள்ளது. இதேவேளை  நேற்று கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு

2,000 கிமீ தூரம் தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்த ஈரான்!

  • May 25, 2023
  • 0 Comments

ஈரான் 2,000 கிமீ தூரம் தாக்கும் ஏவுகணையை  இன்று (25) வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. இதன்படி 1,500 கிலோ (3,300 எல்பி) போர்க்கப்பலைச் சுமந்து செல்லக்கூடிய 2,000 கிமீ (1,243 மைல்கள்) தூரம் வரை செல்லக்கூடிய  கோரம்ஷஹர் 4 பாலிஸ்டிக் ஏவுகணையை ஈரான் பரிசோதணை செய்துள்ளது. யின் மேம்படுத்தப்பட்ட பதிப்பின் காட்சிகளை அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இது குறித்து ஈரானிய பாதுகாப்பு மந்திரி முகமதுரேசா அஷ்டியானி  கூறுகையில்,   மத்திய கிழக்கில் மிகப்பெரிய ஏவுகணை திட்டங்களில் ஒன்றான ஈரான், […]