மாரடைப்பு வராமல் தடுக்கும் சில எளிய உடற்பயிற்சிகள்
இன்றைய துரித கதியிலான வாழ்க்கை முறையில், முதியவர்களை விட, இளையவர்களை இதய நோய் அதிக அளவில் தாக்குகிறது. தினம் தினம், மாரடைப்பு காரணமாக இளைஞர்கள் உயிரிழக்கும் செய்திகளை நாம் செய்தித்தாள்கள் மூலமாகவும், நண்பர்கள் மூலமாகவும் கேட்கும் நிலை உள்ளது. இதனை தடுக்கும் வகையில், மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் சில உடற்பயிற்சிகள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். வேகமான நடைபயிற்சி (Brisk Walking) பொதுவாகவே நடை பயிற்சி உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. அதிலும் பிரிஸ்க் வாக் […]