ஜெர்மனியில் அதிர்ச்சி – யுவதியை கொலை செய்த மாணவன்
ஜெர்மனி நாட்டில் சிறுவர் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன நிலையில் மற்றுமொரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த 23ஆம் திகதியன்று ரெக்ளின்கஸ் என்று சொல்லப்படுகின்ற பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை பின்புற வளாகத்தில் 19 வயதுடை பெண் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். குறித்த பாடசாலை மாணவர்களே குறித்த பெண்ணின் சடதை்தை கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது இந்த மாணவர்கள் முதலில் இந்த பெண்ணானவர் பின் பகுதியில் தற்காலிகமாக நித்திரை கொள்வதாக நினைத்துள்ளனர். பின்னர் அவர்கள் அருகில் […]