ஐரோப்பா செய்தி

பிரையன்ஸ்கில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கான எதிர்வினையே உக்ரைனில் இன்று நிகழ்த்தப்பட்ட தாக்குதல் – மொஸ்கோ!

  • April 14, 2023
  • 0 Comments

உக்ரைனின் பலப்பகுதிகளில் ரஷ்யா கொடூரமாக தாக்குதல் நடத்திய நிலையில், இந்த தாக்குதல் பிரையன்ஸ்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கான பதிலடியாக மொஸ்கோ தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைனின் எல்லையை ஒட்டிய ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது. குடந்த வாரம் உக்ரைன் சார்புக் குழு ஒன்று தெற்கு பிராந்தியத்தல் பயங்கரவாத தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தர். இதில் குழந்தைகள் உள்பட காரில் இருந்த பொதுமக்கள் […]

ஐரோப்பா செய்தி

சிறுபடகுகளில் பிரித்தானியா வருவோருக்கு காத்திருக்கும் தண்டனை… அமைச்சர் சுவெல்லா வெளிப்படை

  • April 14, 2023
  • 0 Comments

சிறுபடகுகளில் இனி பிரித்தானியா வந்து சேரும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு சிறைவாசம் காத்திருகிறது என உள்விவகார அமைச்சர் சுவெல்லா பிரேவர்மேன் அதிரடியாக அறிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அது சட்டபூர்வமானதா என்பதை விளக்கும் போது அவையில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. சிறுபடகுகளில் இனி பிரித்தானியாவுக்குள் நுழைந்தால், அவர்கள் கைது செய்யப்படுவதுடன் நாடு கடத்தப்படுவதற்கு முன்பு ஜாமீன் அல்லது நீதித்துறை மறுஆய்வுக்கான வாய்ப்பு அளிக்கப்படுவது இல்லை என்றார். சட்டவிரோதமான இந்த சிறுபடகு பயணங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், ஒடுக்குமுறைகளில் இருந்து தப்பிச் செல்லும் மக்களுக்கு […]

ஐரோப்பா செய்தி

2 மில்லியன் வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் சைப்ரஸ் குடியரசு!

  • April 14, 2023
  • 0 Comments

துருக்கி சைப்ரஸ் குடியரசு இந்த ஆண்டில் 2 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு பயணிகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என நாட்டின் சுற்றுலா அமைச்சர் தெரிவித்துள்ளார். ஊலகின் மிகப் பெரிய சுற்றுலா வர்த்தக கண்காட்சியான இந்த கண்காட்சியில் டி.ஆர்.என்.சி யின் பெவிலியன் இந்த ஆண்டு மிகுந்த ஆர்வத்தை தூண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளது. நாங்கள் எங்களின் வளமான வரலாறு இயற்கையான இடங்கள் மற்றும் மாற்று சுற்றுலா விருப்பங்களை காட்சிப்படுத்துவதாக தெரிவித்த அவர், விளையாட்டு மற்றும் சுகாதார சுற்றுலாவை மேம்படுத்தவும் நடவடிக்கை […]

ஐரோப்பா செய்தி

கடுமையான பனிப்பொழிவு : மின்சாரத்தை இழந்த 700இற்கும் மேற்பட்ட குடும்பங்கள்!

  • April 14, 2023
  • 0 Comments

இங்கிலாந்தில் கடுமையான பனிப்பொழிவு பெய்து வருகின்ற நிலையில், 700 இற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நூர்தர்ன் பவர்கிரிட் கூறுகையில், 710 வாடிக்கையாளர்கள் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சாரத்தை மீட்டெடுப்பதற்கு முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் காலை 9.30 மணிக்குள் மின்சாரம் கிடைக்க வழிசெய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பா செய்தி

ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஐவர் பலி!

  • April 14, 2023
  • 0 Comments

உக்ரைன் முழுவதும் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Zolochivskyi மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு  5 பேர்  உயிரிழந்துள்ளதாக ஆளுநர் Maksym Kozytskyi  தெரிவித்துள்ளார். கட்டிட இடிப்பாடுகளில் அவசரகால பணியாளர்கள் உள்ளிட்ட பலர் சிக்கியிருக்கலாம் எனவும் அவர் கூறினார்.

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட அரசாங்கம்

  • April 14, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கம் செலவு செய்கின்ற தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனிய நாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு வருடாந்தம் செலவளிக்கின்ற தொகையானது அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 500 யுரோவால் அத்தொகையானது அதிகரித்துள்ளமை தெரிய வந்திருக்கின்றது. குறிப்பாக க்ருன்சுள் என்று சொல்லப்படுகின்ற ஆரம்ப பாடசாலையில் படிக்கின்ற மாணவன் ஒருவருக்கு அரசாங்கமானது எண்ணாயிரம் யுரோக்களை செலவிடுகின்றது. அதேவேளையில் கேஷம்சுள் என்று சொல்லப்படுகின்ற பாடசாலையில் படிக்கின்ற மாணவ மாணவிக்கு தலா அரசாங்கமானது 10900 யுரோவை செலவு செய்வதாகவும் அஸ்ரீதெரிய வந்திருக்கின்றது. மேலும்  […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் நடந்த அதிர்ச்சி

  • April 14, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் தமிழர்கள் எஸன் நகரத்தில் அமைந்திருக்கின்ற படமாளிகை ஒன்றில் வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது. 6ஆம் திகதி  எஸன் நகரத்தில் அமைந்திருக்கின்ற சினிமாக்ஸ் என்று சொல்லப்படுகின்ற படமாளிகையில் சில வன்முறை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்திருக்கின்றது. அதாவது இந்த படமாளிகையில் பட காட்சி ஒன்று நடைபெற்று கொண்டிருந்த நிலையில் 40 இளைஞர்கள் எழுந்து அமைதியை சீர்குலைத்ததாக தெரியவந்திருக்கின்றது. இதேவேளையில் இவர்களை அடக்குவதற்கு பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் பொலிஸார் அங்கு விரைந்து வந்து இளைஞர்களை அடக்கியு்ள்ளமை தெரிய வந்திருக்கின்றது. இதேவேளையில் இது […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் 113 கிலோ எடைகொண்ட இராட்சத வெடிகுண்டு கண்டுபிடிப்பு

  • April 14, 2023
  • 0 Comments

பிரான்ஸில் 113 கிலோ எடைகொண்ட இராட்சத வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பரிஸ் புறநகரான Bruyères-sur-Oise (Val-dOise) நகரில் இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலக்கப்போரைச் சேர்ந்த இந்த வெடிகுண்டு செயற்படும் நிலையில் உள்ளது. வீடு கட்டுமானப்பணியின் போது மண் தோண்டப்பட்டபோது இந்த வெடிகுண்டு தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் பின்னர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது. எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி குறித்த வெடிகுண்டு செயலிக்கச் செய்யப்பட உள்ளதாக அறிய முடிகிறது. அன்றைய […]

ஐரோப்பா செய்தி

கருங்கடல் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தை நீட்டிக்க ஐ.நா பொதுச்செயலாளர் அழைப்பு

  • April 14, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் படையெடுப்பின் போது கருங்கடல் துறைமுகங்கள் வழியாக தானியங்களை ஏற்றுமதி செய்ய உக்ரைனை அனுமதித்த மாஸ்கோவுடன் ஒரு ஒப்பந்தத்தை நீட்டிக்க உக்ரைனின் தலைவரும் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளருமான அன்டோனியோ குட்டரெஸ் அழைப்பு விடுத்தார். ஜனாதிபதி Volodymyr Zelensky, Kyiv இல் திரு Guterres உடன் பேச்சு வார்த்தைக்குப் பிறகு, கருங்கடல் தானிய முன்முயற்சி உலகிற்கு முக்கியமான அவசியம் என்று கூறினார், மேலும் ஐ.நா தலைவர் உலகளாவிய உணவு பாதுகாப்பு மற்றும் உணவு விலைகளுக்கு அதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் […]

ஐரோப்பா செய்தி

அடுத்த வாரம் ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் ஜோ பைடனை சந்திக்கும் ரிஷி சுனக்

  • April 14, 2023
  • 0 Comments

பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் உறுதியை எதிர்ப்பதற்கான மூவரின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பிரிட்டன் அல்லது அமெரிக்காவுடன் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா முத்திரையிடுவதற்கு இந்த சந்திப்பு வந்துள்ளது. பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் திங்கள்கிழமை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோரை சந்தித்து, வளர்ந்து வரும் AUKUS பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து விவாதிக்கவுள்ளதாக இங்கிலாந்து தலைவரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் […]

You cannot copy content of this page

Skip to content