லிபியாவில் ISIL பிரச்சாரத்தில் ஈடுபட்ட 23 பேருக்கு மரண தண்டனை
2015 இல் எகிப்திய கிறிஸ்தவர்களின் தலையை துண்டித்து, சிர்டே நகரைக் கைப்பற்றியது உள்ளிட்ட கொடிய ISIL (ISIS) பிரச்சாரத்தில் பங்கு கொண்டதற்காக லிபிய நீதிமன்றம் 23 பேருக்கு மரண தண்டனையும், மேலும் 14 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்துள்ளது. மேலும் ஒருவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 6 முதல் 10 ஆண்டுகள், ஒருவருக்கு 5 ஆண்டுகள் மற்றும் 6 முதல் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகவும், 5 பேர் நிரபராதிகளாக விடுவிக்கப்பட்டதாகவும், மேலும் மூவர் தங்கள் வழக்கு […]