வட அமெரிக்கா

அமெரிக்காவில் இறந்து 4 ஆண்டுகளாகியும் கெடாமல் இருக்கும் கன்னியாஸ்திரி உடல்!

  • May 30, 2023
  • 0 Comments

இறந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் கன்னியாஸ்திரி உடல் கெடாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மிசோரியில் இருக்கும் ஒரு தேவாலயத்தில் சேவையாற்றி வந்த சிஸ்டர் வில்ஹெல்மினா லான்காஸ்டர்.இவர் தனது 95 வயதில் இறந்தார். அவரை ஒரு மர சவப்பெட்டிக்குள் வைத்து அடக்கம் செய்திருக்கின்றனர். இந்நிலையில், தேவாலய வழக்கப்படி அவரது உடலை தேவாலயத்துக்குள் புதைக்க தோண்டி எடுத்துள்ளனர்.அப்போது சவப்பெட்டியில் விழுந்த சிறு துளையால் இறந்த கன்னியாஸ்திரியின் கால் பகுதி தெரிந்திருக்கிறது. அதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரது கால் பகுதி […]

பொழுதுபோக்கு

ஐயோ சாமி போதும்….. ஓட்டமெடுத்த அரச குடும்பத்தினர்! காரணம் தெரியுமா?

  • May 30, 2023
  • 0 Comments

இயக்குனர் மணிரத்தினத்தின் படங்களில் ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் எப்போதுமே அழகாக காண்பித்து இருப்பார். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என்போரை அரச அரசிகளாக கண்முன் காட்டி இரண்டு பாகங்களாக உருவாகி இருந்தது. இப்படமும் நல்ல வசூலை பெற்றது. இந்நிலையில் மணிரத்தினத்தின் செல்லப் பிள்ளைகளான பொன்னியின் செல்வன் ஹீரோக்கள் அவருக்கு டாட்டா காண்பித்து சென்றுள்ளனர். பொதுவாக ஒரு ஹீரோக்கள் ஒரு படத்திலிருந்து மற்றொரு படத்தில் நடிக்கும் போது இடைவெளி […]

ஐரோப்பா

பொரிஸ் ஜோன்சனின் வட்செப் தகவல்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கு காலக்கெடு!

  • May 30, 2023
  • 0 Comments

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் வாட்சப் தகவல்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவின்போது,  பொரிஸ் ஜோன்சனும் அவரது ஊழியர்களும் முடக்க நிலை விதிகளை மீறி பெருவிருந்தொன்றை பிரதமர் அலுவலகத்தில் நடாத்தினார்கள் என்ற குற்றச்சாட்டு தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விசாரணைகள் அவருடய வட்செப் தகவல்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கு காலதாமதமாகியுள்ளது. இதன்படி, வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி (வியாழக்கிழமை) அவர் குறித்த தகவல்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் […]

ஆசியா

சீனாவில் ஆயிரக்கணக்கான சமூகவலைத்தளக் கணக்குகள் முடக்கம்!

  • May 30, 2023
  • 0 Comments

சீனாவில் ஒரேநாளில் 66 ஆயிரம் போலி சமூக வளைத்தள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சீனாவில் சமூகவலைத்தளங்கள் மூலம் தேவையற்ற வதந்திகள் பரவுவதகாவும், பணமோடி செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில்  கடந்த மார்ச் மாதம் முதல் சிறப்பு சோதனை நடவடிக்கையை சீன அரசு மேற்கொண்டுள்ளது. இதன்விளைவாக 66 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அரசு குறிப்பிட்டுள்ளது. அத்துடன்  தொழில் செயலியில் சுமார் ஒன்பது லட்சம் கணக்குகள் தவறான கருத்துக்களை பதிவிட்டதற்காக தண்டிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

  • May 30, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் (30) திடீரென வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த மூன்று வாரங்களாக மீண்டும் உயர்வை நோக்கி நகர்வதுடன் கடந்த இரு நாட்களில் அதிவேக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. எனினும் இன்றையதினம் அமெரிக்க டொலர்,  யூரோ,  பிரித்தானிய பவுண்ட் உள்ளிட்ட பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி  அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.95 ரூபாவாகவும்,  கொள்வனவு விலை 290.67 ரூபாவாகவும் […]

பொழுதுபோக்கு விளையாட்டு

“இதுபோதும் தல” முழு உலகமே கொண்டாடிய மகத்தான வெற்றி… நெகிழ்ச்சியான நிமிடங்களின் தொகுப்பு…..

  • May 30, 2023
  • 0 Comments

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியை நேரில் காண ஏராளமான கோலிவுட் பிரபலங்கள் சென்றிருந்தனர். மழை குறுக்கிட்ட காரணத்தினால் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக இறுதிப்போட்டி மூன்று தினங்களாக நடந்துள்ளது. இம்முறை கடைசி 2 பந்தில் 10 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற இக்கட்டான சூழ்நிலையில் இருந்த சென்னை அணிக்கு, சூப்பர் ஹீரோ போல் வந்து சிக்சர் மற்றும் பவுண்டரி விளாசி வெற்றிக்கு வித்திட்டார் ஜடேஜா. இதன்மூலம் 5-வது முறையாக […]

ஐரோப்பா

முட்டை வெடித்ததால் பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்..!

  • May 30, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் மைக்ரோவேவில் முட்டையை வேகவைத்து எடுத்தபோது வெடித்ததில் பெண்ணின் முகம் ஒருபக்கமாக சிதைந்தது. பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரின் போல்டனில் வசிப்பவர் ஷாஃபியா பஷிர். 37 வயதான இவர் இணையத்தில் பிரபலமான நுட்பத்தை பயன்படுத்தி முட்டையை வேக வைத்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். Microwaved Poached Egg என்னும் இந்த முறையில், கண்ணாடி கிண்ணம் அல்லது குவளை ஒன்றில் பாதியளவு சாதாரண நீரை ஒற்றி, அதில் பச்சை முட்டையை ஊற்றி உப்பு சேர்த்து மைக்ரோவேவில் ஒரு நிமிடம் வேகவைத்து […]

இலங்கை

சமூக ஊடகங்கள் மூலம் இனங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி!

  • May 30, 2023
  • 0 Comments

சமூக ஊடகங்கள் மூலம் இனங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்த பல்வேறு குழுக்கள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபைக்கு அண்மையில் தெரிவிக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர்  அமைச்சர் பந்துல குணவர்தன இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் பேசிய அவர்  ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் இருந்து அரசாங்கம் பாடம் கற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆகவே இவ்வாறான செயற்பாடுகளுக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் […]

இலங்கை

மட்டக்களப்பில் இருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு எச்சரிக்கை!

  • May 30, 2023
  • 0 Comments

மட்டக்களப்பில் வெளிநாட்டு வேலைவாய்பு என கூறிஇ போலி முகவர்கள் பலர் மக்களிடம் இலட்சக்கணக்கில் பணங்களை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஒரு மாத்தில் மட்டும் 4 முறைப்பாடு கிடைத்துள்ள நிலையில்  போலி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆகவே போலி வெளிநாட்டு முகவர்கள் தொடர்பாக பொதுமக்கள் அவதானமாகவும் விழிப்பாக செயற்படுமாறு மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கோரியுள்ளனர். வெளிநாடு செல்வதாக இருந்தால் மட்டக்களப்பு பொது சந்தை கட்டிடத்திலுள்ள அரச வெளிநாட்டு […]

இலங்கை

ஒரு பில்லியன் கடனை நீட்டிக்க இந்தியாவிடம் இலங்கை ஒப்பந்தம்!

  • May 30, 2023
  • 0 Comments

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியா வழங்கிய 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை ஒரு வருட காலத்திற்கு நீடிப்பதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை இன்று கைச்சாத்திட்டுள்ளது. இந்திய ஸ்டேட் வங்கியின் அதிகாரிகளின் பங்கேற்புடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக இதற்கான ஆரம்ப ஒப்பந்தம் 2023 மார்ச்சில் கைச்சாத்திடப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியா வழங்கிய 1 பில்லியன் டொலர் கடனில் இருந்து […]