ஐரோப்பா செய்தி

மொஸ்கோவில் உள்ள பின்லாந்து தூதரகத்திற்கு இனங்காணப்படாத தூள் அடங்கிய கடிதம் கிடைத்துள்ளது

  • April 16, 2023
  • 0 Comments

மொஸ்கோவில் உள்ள பின்லாந்தின் தூதரகத்திற்கு இனங்காணப்படாத தூள் அடங்கிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாகவும், இது குறித்து ரஷ்ய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஏப்ரல் 4 அன்று பின்லாந்து முறையாக நேட்டோவில் இணைந்ததில் இருந்து மொஸ்கோவிற்கும் ஹெல்சிங்கிக்கும் இடையிலான உறவுகள் கடுமையாக மோசமடைந்து வருகின்றது. அமெரிக்க தலைமையிலான இராணுவக் கூட்டணியின் 31வது உறுப்பினராக பின்லாந்து மாறியுள்ளது. அதேபோல் பின்லாந்து ரஷ்யாவுடன் நீண்ட நில எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இந்நிலையில் கடந்த வியாழன் அன்று […]

ஐரோப்பா செய்தி

மேக்ரானுக்கு எதிராக நாடு முழுதும் வலுக்கும் போராட்டம்;தீர்மான முடிவுக்காக காத்திருக்கும் மக்கள்

  • April 16, 2023
  • 0 Comments

ஓய்வூதிய வயதை உயர்த்துவது குறித்த மசோதாவை பற்றி இன்று பாராளுமன்றத்தில் அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரேன் இறுதி முடிவு அறிவிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. பிரான்ஸில் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி அரசு பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதை 62லிருந்து 64 ஆக உயர்த்துவதற்கு அரசாங்கம் முடிவெடுத்ததை தொடர்ந்து, அந்நாட்டு மக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் நடைபெற்று வரும் இப்போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்த […]

ஐரோப்பா செய்தி

அணுவாயுத பயிற்சியை முடித்த பெலாரஷ்ய வீரர்கள்!

  • April 16, 2023
  • 0 Comments

தனது நட்பு நாடான பெலாரஸுக்கு ஆயுதங்களை அனுப்பும் ரஷ்யாவின் திட்டத்தின் ஒரு பகுதியாக, தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சியை பெலாரஷ்ய விமானப் படை வீரர்கள் முடித்துள்ளதாக  ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் மேற்படி பயிற்சி வகுப்பு  Su-25 தரை தாக்குதல்கள். ஜெட் விமனாங்களை பயன்படுத்துவதற்கு தேவையான திறன்களை வழங்கியதாக பெலாரஷ்ய விமானி கூனுறியுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த மாதம் மாஸ்கோ தனது தந்திரோபாய அணு ஆயுதங்களை பெலாரஸில் வைக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார். […]

ரஷ்யாவிற்கு எதிராக போரில் களமிறங்கிய பிரித்தானிய படைகள் – அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்

  • April 16, 2023
  • 0 Comments

அமெரிக்க உளவுத் துறையின் ரகசிய ஆவணங்கள் கசிவு மூலம்இ ரஷ்ய படைகளை எதிர்த்து உக்ரைனில் பிரித்தானிய சிறப்பு விமானப் படை செயல்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க உளவுத்துறை ஆவணங்கள் கடந்த வார இறுதியில் இணையத்தில் கசிந்ததை தொடர்ந்துஇ அவை உலக அளவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ரகசிய ஆவணங்களில் இருந்து அடுத்தடுத்து திடுக்கிடும் விவரங்கள் வெளிவந்து கொண்டு இருக்கும் நிலையில்இ சமீபத்தில் வெளியான செய்தி மூலம் போருக்கு முன்னதாக ரஷ்யாவிற்கு சுமார் 40இ000 ராக்கெட்டுகளை […]

ஐரோப்பா செய்தி

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்ட வாக்னர் குழு!

  • April 16, 2023
  • 0 Comments

உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்புப் போரில் தீவிரமாக பங்கேற்றமைக்காக வாக்னர் குழு  ஐரோப்பிய ஒன்றியத்தின்  தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக வாக்னர் குழு  சொத்து முடக்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து நிதி பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. . உக்ரேனிய நகரங்களான சோலேடார் மற்றும் பாக்முட் மீதான தாக்குதல்களுக்கு எதிர்வினையாற்றும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாக்னர் கூலிப்படையினர் பக்முட்டைக் கைப்பற்ற பல வாரங்களாக அழுத்தம் கொடுத்து வருகின்றனர், மேலும் கிழக்கு உக்ரேனிய நகரம் வாக்னர் […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ரஷ்யா – அமெரிக்கா எச்சரிக்கை!

  • April 16, 2023
  • 0 Comments

துருப்புக்களை அணிதிரட்டுவதில் ரஷ்யா கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், வரும் காலங்களில் உக்ரைனுக்கு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழு தெரிவித்துள்ளது. போர் ஆய்வுக்கான நிறுவனம் (ISW) அறிக்கையின்படி, உக்ரேனிய உயர் அதிகாரி Oleksiy Hromov, போரில் ரஷ்யர்களின் உயிரிழப்புகளின் விகிதத்தை மக்கள் அறிந்திருப்பதால், ரஷ்ய அணிதிரட்டல் முயற்சிகள் தேக்கமடைகின்றன என்று கூறினார். அத்துடன் உக்ரேனிய பொதுப் பணியாளர்களின் முக்கிய செயல்பாட்டு இயக்குநரகத்தின் தலைவரான ஹ்ரோமோவ் – ரஷ்யாவின் வோல்கோகிராட் பகுதி அதன் […]

ஐரோப்பா செய்தி

உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு;15 ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றி நோர்வே அரசு அதிரடி

  • April 16, 2023
  • 0 Comments

ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்த போர் தொடங்கிய சில நாட்களிலேயே ரஷ்ய தூதர்கள் தங்களது நாட்டில் உளவு தகவல்களை சேகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் பல நாடுகள் தங்களது நாடுகளில் ரஷ்ய தூதரக அதிகாரிகளுக்கு தடை விதிக்க தொடங்கின. மேலும் அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கவும் மறுக்கப்பட்டது. இதேபோல் தற்போது ரஷ்யாவின் அண்டை நாடான நோர்வேயிலும் அரங்கேறி உள்ளது. அதாவது நோர்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் ரஷ்ய தூதரகம் செயல்படுகிறது. […]

ஐரோப்பா செய்தி

அமெரிக்காவின் உக்ரைன் போர் தொடர்பான பென்டகன் ஆவணங்கள் கசிவு – 21 வயது இளைஞரை கைது!

  • April 16, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் உக்ரைன் போர் தொடர்பான ரகசிய ராணுவ ஆவணங்கள் டிவிட்டரில் வெளியான விவகாரத்தில் 21 வயது இளைஞர் ஒருவரை குடீஐ  அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விமானப் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் துயஉம வுநஒநைசந என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணுவ ரகசியங்களைக் கசிய விட்டது மிகப்பெரிய கிரிமினல் குற்றம் என்று ஜெனரல் மெர்ரிக் கார்லாண்ட் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு ஐந்து MiG போர் விமானங்களை அனுப்ப ஒப்புதல் அளித்துள்ள ஜேர்மனி !

  • April 16, 2023
  • 0 Comments

உக்ரைனுக்கு 5 MiG ஜெட் விமானங்களை அனுப்பவதற்கான போலந்தின் கோரிக்கைக்கு ஜேர்மனி ஒப்புதல் அளித்துள்ளது. கிழக்கு ஜேர்மனியின் மிக் போர் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்ப ஜேர்மனி அனுமதி அளித்துள்ளது. இதற்கான விண்ணப்பத்தைப் பெற்ற சில மணிநேரங்களில் பெர்லின் உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளது. பனிப்போர் காலத்தைச் சேர்ந்த ஐந்து MiG-29 போர் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்ப அனுமதி கோரி ஜேர்மனியிடமிருந்த வந்த போலந்தின் முறையான கோரிக்கைக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளதாக ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று (13) உறுதி செய்துள்ளது. […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனி மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

  • April 16, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் அடிப்படை ஊதியம் 14 யூரோவாக உயர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஜெர்மனியில் தற்பொழுது அடிப்படை சம்பளமானது 12 யூரோவாக காணப்படுகின்றது. அதாவது 10ஆம் மாதம் முதலாம் திகதியில் இருந்து இது நடைமுறை அமுலுக்கு வந்து இருக்கின்றது. இதேவேளையில் நேற்றைய தினம் ஏப்ரல் 10 ஆம் திகதி தொழில் அமைச்சர் ஊபெடர்ஸ் ஐல் அவர்கள் எதிர் வரும் வருடம் அடிப்படை சம்பளமானது மணித்தியாலம் ஒன்றுக்கு 14 யூரோவாக உயர்த்தப்பட கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து இருக்கின்றார். இதேவேளையில் […]

You cannot copy content of this page

Skip to content