நடிகர் நெப்போலியன் மகனுக்கு குவியும் வாழ்த்து! அப்படி என்ன செய்தார்
தமிழ் சினிமாவின் மிகசிறந்த நடிகர் நெப்போலியன். தமிழ் சினிமாவில் சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். முன்னணி வில்லன் நடிகராகவும் பல படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையால் உயர்ந்தவர் நெப்போலியன். தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வரும் நெப்போலியனுக்கு ஜெயசுதா என்ற மனைவியும் தனுஷ், குணால் என இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் நெப்போலியனது இளைய மகன் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். அப்போது குடும்பத்துடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை […]