ரஷ்யாவுக்கு உதவினால் கடும் விலை கொடுக்க வேண்டி இருக்கும்; G7 நாடுகள் எச்சரிக்கை
ஜப்பான் நாட்டில் கரூய்ஜவா நகரில் G7 நாடுகளை சேர்ந்த வெளியுறவு மந்திரிகள் கலந்து கொண்ட 2 நாள் மாநாடு நடந்தது. இதில் G7 உறுப்பு நாடுகளான இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் முக்கிய தலைவர்களுடன் ஐரோப்பிய யூனியன் அமைப்பும் கூட்டத்தில் பங்கேற்றன. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன் பின்னர் G7 நாடுகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில், உக்ரைனுக்கு எதிரான […]