“விஜய்க்கு இன்றுதான் கடைசி நாள்” உள்ளே போய் பாருங்கள…..
வாரிசு படத்துக்கு பிறகு நடிகர் விஜய் இப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன், அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. அனிருத் இசையமைக்க செவன் ஸ்கீர்ன் ஸ்டுடியோ சார்பாக லலித் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இந்த படத்தின் சில போஸ்டர்கள் மற்றும் முதல் சிங்கிள் பாடல் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி நல்ல […]