இலங்கையில் காலநிலை மாற்றம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளமையினால் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில […]