“போதும் நிறுத்துங்க… ஓவரா போகுது” பொங்கி எழுந்த 19 வயது நடிகை
விஜய்சேதுபதியுடன் உபென்னா படத்தில் நடித்ததன் மூலம் இளம் ரசிகர்கள் மனதில் சட்டென இடம் பிடித்த நடிகை க்ரித்தி ஷெட்டி தமிழில் தி வாரியர், கஸ்டடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயம் ரவியுடன் அடுத்து ஜீனி படத்தில் ஜோடி சேர்ந்துள்ள க்ரித்தி ஷெட்டிக்கு ஸ்டார் ஹீரோ ஒருவரின் மகன் டார்ச்சர் கொடுப்பதாக பரபரப்பு சோஷியல் மீடியாவில் சில நாட்களாக பற்றிக் கொண்டது. நடிகை க்ரித்தி ஷெட்டி 15 வயதிலேயே ஹ்ரித்திக் ரோஷனின் சூப்பர் 30 படத்தின் மூலம் சினிமாவில் […]