பொழுதுபோக்கு

வேட்டையன் ராஜா வரார்… ராகவா லாரன்ஸ் புதிய அறிவிப்பு

  • July 30, 2023
  • 0 Comments

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு திரைக்கு வந்த படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கிய இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் ஜோதிகா, மாளவிகா, வடிவேலு, நாசர், பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் திரையரங்குகளில் 175 நாட்களுக்கு மேல் சாதனை படைத்ததோடு வசூலையும் வாரிக்குவித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருந்தார். தற்போது 18 ஆண்டுகளுக்கு பின் சந்திரமுகி திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாகி உள்ளது. லைகா […]

இலங்கை

மனைவியை கொன்று மலசலகூடத்தில் புதைத்த கணவர் : 02 ஆண்டுகளுக்கு பின் தெரியவந்த உண்மை!

  • July 30, 2023
  • 0 Comments

யக்கஹவுல்பொத்த, ரிதிமாலியயெத்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டு சடலத்தை மலசலகூட குழியில் மறைத்து வைத்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண்ணின் கணவர் மற்றும் மகன் ஆகிய இருவருமே நேற்று (29) ரிதிமாலியத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 50 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான  சோமாவதி என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை

தென் மாகாணத்தில் மின்சாரம் தடைப்படும் அபாயம்!

  • July 30, 2023
  • 0 Comments

சமனல குளத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்து விடப்பட்டால் தென் மாகாணத்தில் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அங்குனுகொலபலஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற தோட்டக்கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போது நிலவும் வரட்சி காரணமாக எதிர்வரும் பருவகாலம் தவறினால் நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சமனல ஏரி […]

இலங்கை

ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமைக்கான காரணம் வெளியாகியது!

  • July 30, 2023
  • 0 Comments

கடந்த சில நாட்களாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை தற்காலிகமான நிலையே என நிதி இராஜாங்க அமைச்சர்  ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம்  பேசிய அவர், தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் அதன் மதிப்பை நிர்ணயிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார். வழங்கல் மற்றும் தேவையின் அடிப்படையில் டொலர் மற்றும் ரூபாவின் பெறுமதி தீர்மானிக்கப்படுவதற்கு நாங்கள் அனுமதித்துள்ளோம் எனவும், இலங்கையின் அபிவிருத்திப் பத்திரங்களில் சுமார் 750 மில்லியன் டொலர்கள் இருந்ததைக் காண்கின்றோம் எனவும் கூறினார். இது உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பின் போது […]

இலங்கை

பொருட்களின் விலையை நுகர்வோருக்கு காட்சிப்படுத்தாவிட்டால் சட்டநடவடிக்கை!

  • July 30, 2023
  • 0 Comments

2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின்படி, விற்பனைக்கான ஒவ்வொரு பொருளின் விலையும் குறிக்கப்பட வேண்டும் அல்லது நுகர்வோருக்கு காட்சிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இலங்கையில் சந்தையை அவதானிக்கும் போது இது முறையாக மேற்கொள்ளப்படாததால் பல்வேறு விலைகளில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனால் நுகர்வோர் அதிகாரசபை இந்த நாட்களில் பொருட்களின் விலை காட்சிப்படுத்தப்படாமை தொடர்பான சட்டத்தை மிகக் கடுமையாக அமுல்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, கோதுமை மா பொதிகளின் விலை குறிப்பிடப்படாதது […]

இலங்கை

அங்கொடை நோயாளி உயிரிழப்பு;சந்தேக நபர்கள் நால்வருக்கும் விளக்கமறியல்

  • July 30, 2023
  • 0 Comments

அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலையின் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த நோளாயர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.புதுக்கடை நீதவான் முன்னிலையில் சந்தேக நபர்கள் சனிக்கிழமை (29) ஆஜர்படுத்தப்பட்டபோதே விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நோயாளர் உயிரிழந்தமை தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை மொத்தமாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் […]

இலங்கை

அடையாள வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் சுகாதார நிபுணர்கள்!

  • July 30, 2023
  • 0 Comments

சுகாதார பணியாளர்கள் ஊடகங்களுக்கு தகவல் வழங்குவதை தடுக்கும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள சுற்றறிக்கையை இரத்துச் செய்யாமைக்கு எதிராக அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் வரும் (03.08) திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சுற்றறிக்கைக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் இதுவரை பதிலளிக்கவில்லை என அச் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் கூறுகிறார். இதேவேளைஇ 100இ000 கான்டாக்ட் லென்ஸ்கள் கொள்வனவு செய்வதற்கான முறைகேடு தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரை உடனடியாக கைது […]

இலங்கை

மலையக எழுச்சி பயணம்: மன்னார் நகரை வந்தடைந்தது

  • July 30, 2023
  • 0 Comments

மலையக எழுச்சி பயணத்தின் மூன்றாவது நாளான இன்று (30) பேசாலை வெற்றிநாயகி ஆலயத்தில் ஆரம்பமான எழுச்சிப் பயணம் மன்னாரை வந்தடைந்தது. மூன்றாவது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (30) காலை 6.30 மணியளவில் பேசாலை வெற்றிநாயகி ஆலயத்தில் சர்வமத தலைவர்களின் ஆசியுடன் எழுச்சிப் பயணம் மன்னார் நகரை நோக்கி ஆரம்பமானது. இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அங்கு சென்று ஆசி வழங்கிய நிலையில் மன்னார் நகர் நோக்கி அவர்களின் எழுச்சி நடை […]

இலங்கை

இலங்கை மின்சார சபைக்கு ஏற்படவுள்ள பாரிய நெருக்கடி : மின் கட்டணங்கள் உயர வாய்ப்பு!

  • July 30, 2023
  • 0 Comments

இலங்கை மின்சார சபைக்கு இவ்வருடம் 5000 கோடி ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்படும் என அதன் சிரேஷ்ட பொறியியலாளர்கள் கூறுகின்றனர். இரண்டு தடவைகள் மின்சாரக் கட்டணம் 75% அதிகரிக்கப்பட்ட போதிலும் நஷ்டம் ஏற்படுகிறது. தற்போது, ​​டீசல் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து, நாட்டின் தேவையை தொடர்ந்து பூர்த்தி செய்ய, மின்சாரம் பெறுவதால், இவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தவிர, நிலக்கரியின் விலை மற்றும் அவற்றை நாட்டிற்கு இறக்குமதி செய்யும் போது கப்பல் தாமதக் […]

ஐரோப்பா

மாஸ்கோவில் சர்வதேச வர்த்தக மைய கட்டிடம் மீது தாக்குதல் – விமான நிலையம் மூடல்

  • July 30, 2023
  • 0 Comments

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் இன்று 522வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் ரஷ்யா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது இன்று அதிகாலை 3 உக்ரைன் டிரோன்கள் தாக்குதல் நடத்தின. இதில் ஒரு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. எஞ்சிய 2 டிரோன்களும் […]