நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் வேண்டுமா? இந்தக் கீரைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்
நாம் தினமும் ஆரோக்கியமாக வாழ நோய் எதிர்ப்பு சக்தியுள்ள இயற்கை உணவுகளை உண்பது அத்தியாவசியமாகிறது. அவ்வாறான இயற்கை உணவுகளில் ஒன்று தான் முருங்கைக்கீரை. எமது உடலுக்கு நோய் வராமல் தடுப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தியுள்ள இயற்கை உணவுகளை உண்பது அவசியமாகிறது. உலக சுகாதார நிறுவனமும் இதனையே பரிந்துரை செய்திருக்கிறது. அவ்வாறு பரிந்துரை செய்துள்ள இயற்கை உணவுகளில் ஒன்று தான் முருங்கைக்கீரை. முருங்கையில் விற்றமின்-ஏ ஆனது கரட்டில் உள்ளதை விட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. விற்றமின் பி2 […]