முன்னோர்களின் பழக்க வழக்கங்களும், அறிவியல் உண்மைகளும்!
01. வெள்ளி, செவ்வாய் வீடு முழுக்கச் சாம்பிராணிப் புகை போடவேண்டும். பொதுவாக வீட்டில் உற்பத்தியாகும் பூச்சித்தொல்லை கொசுத் தொல்லை நீங்க நாம் செய்யும் இயற்கையான வழிமுறையே இது. சாம்பிராணி மணம் பல்வேறு விதமான பூச்சிகளையும் கொசுக்களையும் எதிர்க்கும் வல்லமை கொண்டது. 02. வாசலில் உள்ள நிலைப்படியில் மஞ்சள் தடவ வேண்டும். மஞ்சள் மிக நல்ல கிருமிநாசினி. வெளியில் வெவ்வேறு கிருமிகள் உள்ள இடங்களுக்குச் சென்று திரும்பும் நம் கால்கள் முதலில் மிதிப்பதுஇ நம் வாசல் நிலைப்படியைத்தான். அங்கு […]