செய்தி தமிழ்நாடு

முதலாளியிடம் தங்கத்தை திருடி சென்ற பெண் கைது

  • May 16, 2023
  • 0 Comments

கோவை ஆர்.எஸ்.புரம் சர்ச் ரோட்டை சேர்ந்தவர் தொழிலதிபர் பொன்முருகன். இவரது வீட்டில் ஜோதி என்ற பெண்மணி வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டின் பீரோவில் இருந்து 250 கிராம் தங்க கட்டி திருடுபோய் உள்ளதை கண்டறிந்த பொன்முருகன். இதை குறித்து ஆர் எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் வீட்டில் உள்ள அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டதில் ஜோதி தங்க கட்டியை திருடி […]

பொழுதுபோக்கு

தென்னிந்தியாவையே அதிரவிட்ட தமிழ் பாடல்கள் இதோ….

  • May 16, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் ஒட்டுமொத்த தென்னிந்தியாவையே அதிரவிட்ட ஐந்து பாடல்களை பற்றி இங்கு காணலாம். வை திஸ் கொலவெறி: 2012ல் வெளிவந்த இப்பாடல் மக்களை கவர்ந்த ஒன்றாகும். இப்பாடல் காதல் தோல்வியால் மன உளைச்சலுக்கு ஆளாவதை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும். இதில் உபயோகப்படுத்திய வார்த்தைகளும் மற்றும் இசையும் இப்பாடலை பெரிதளவு கொண்டு சென்றது. மேலும் இப்பாடல் 3.94 மில்லியன் வியூசை பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. என்ஜாய் என்ஜாமி: சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் தான் என்ஜாய் […]

செய்தி தமிழ்நாடு

கடற்கரையில் சிலம்ப பயிற்சி இனி செல்போன் பயன்படுத்த மாட்டோம்

  • May 16, 2023
  • 0 Comments

கோடை விடுமுறையை பயனுள்ளதாக சிலம்ப விளையாட்டில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை ஈடுபடுத்த ஆர்வம் காட்டிவருகிறார்கள். சென்னை வண்டலூர் அடுத்த வெங்கம்பாக்கத்தில் உள்ள வீரக்கலை சிலம்ப பயிற்சி பள்ளியில் கோடை சிறப்பு சிலம்பம் கற்கும் முகாமில் சிறுவர், சிறுமியர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை 60 பேர் கலந்துக்கொண்ட நிலையில் அவர்களுக்கு காலை, மாலை என சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மாணவர்கள் வீட்டில் செல்போன், கணிணி என மின்ணணு பொருட்களுடன் நேரம் செலவிடுவதை விட சிலம்ப பயிற்சியில் ஈடுபட்டது […]

இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் அதிர்ச்சி – மகனை அடித்துக் கொலை செய்த தந்தை

  • May 16, 2023
  • 0 Comments

இந்துருவ, அட்டவலவத்த சுனாமி கிராமத்தில் தந்தையால் மகன் கொலைசெய்யப்பட்டுள்ளதாக கொஸ்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர். தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்துருவ, அட்டவலவத்த பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய கசுன் குமார என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வீட்டில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, தந்தை சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து மகனின் கழுத்தை அறுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இதனையடுத்து ஆபத்தான நிலையில் […]

வாழ்வியல்

பளிச் சருமம் பெறத் தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டுமா? பல வருடத்தின் மர்மத்திற்கான பதில்

  • May 16, 2023
  • 0 Comments

பளிச் என்ற சருமம் பெறுவதற்காகத் தினமும் சுமார் 3.5 லிட்டர் தண்ணீர் அருந்துவதாகத் தகவல்கள் கூறுகின்றன. அந்த வரிசையில், பிரபலங்கள் பலர் தங்களின் ஆரோக்கியமான, மென்மையான சருமத் தோற்றத்திற்குத் தண்ணீர் தான் காரணம் என்கின்றனர். பொதுவாகவே, உடல் ஆரோக்கியத்திற்குப் போதிய அளவு தண்ணீர் அருந்துவது முக்கியம். ஆனால், அதிகமாகத் தண்ணீர் குடித்தால், அது சருமப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது என தெரியவந்துள்ளது. KK மகளிர், குழந்தை மருத்துவமனையில் பணிபுரியும் தோல் மருத்துவர் உமா அழகப்பன் இதற்கான பதிலை வழங்கியுள்ளார். […]

செய்தி தமிழ்நாடு

லைகா நிறுவனத்தில் சோதனை

  • May 16, 2023
  • 0 Comments

லைகா நிறுவனம் தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை 8 மணி முதல் சென்னையில் தி.நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, சட்ட விரோதமான பண பரிமாற்றம் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. துணை ராணுவத்தின் பாதுகாப்போடு அமலாக்கத்துறையினர் இந்த […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • May 16, 2023
  • 0 Comments

டெண்டிங்கில் உள்ள பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் அரசாங்கத்திடமிருந்து முதல் வாழ்க்கைச் செலவுப் பணத்தைப் பெற உள்ளதாக, புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. டெண்டிங்கில் உள்ள சுமார் 21,000 குடும்பங்கள் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுகளில் 900 பவுண்ட் வரை பெறத் தகுதியுடையதாகக் காட்டுகின்றன. இங்கிலாந்தில் உள்ள 8 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களில் அவர்கள் இந்த ஆதரவைப் பெறுவார்கள். மூன்று தவணைகளில் முதல் தவணை 301 பவுண்ட் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி மற்றும் மற்றும் மே 17ஆம் திகதிக்கு இடையில் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – அறிமுகமான புதிய வசதி

  • May 16, 2023
  • 0 Comments

WhatsAppஇல் குறிப்பிட்ட அரட்டைகளை (Chat) லாக் (Lock) செய்ய பயனர்களை அனுமதிக்கும் புதிய அம்சத்தை WhatsApp செயலிக்கு மெட்டா நிறுவனம் சேர்த்துள்ளது. கடவுச்சொல் அல்லது கைரேகை ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பயன்படுத்தி இதைச் செய்யலாம். அரட்டை பூட்டப்பட்டவுடன், அது ஒரு தனி கோப்புறையில் சேமிக்கப்படும், மேலும் பெயர் மற்றும் செய்தியின் உள்ளடக்கம் அறிவிப்புகளில் மறைக்கப்படும். பூட்டிய அரட்டையை அணுக, பயனர்கள் தங்கள் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும் அல்லது அவர்களின் கைரேகை மூலம் அங்கீகரிக்க வேண்டும். இந்த […]

இலங்கை

கதிர்காமத்தை அண்மித்த பகுதிகளில் நில அதிர்வு

  • May 16, 2023
  • 0 Comments

கதிர்காமத்தை அண்மித்த பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது. நேற்று (15) இரவு 10.15 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கமைய ரிக்டர் அளவுகோலில் 2.1 மெக்னிடியூட்டாக நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நில அதிர்வினால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை

கொழும்பில் பலப்படுத்தப்பட்டிருந்த விசேட பாதுகாப்பில் மாற்றம்!

  • May 16, 2023
  • 0 Comments

கொழும்பில் பலப்படுத்தப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு நேற்று முற்பகல் முதல் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வழமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாயர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டுள்ளார். பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், இராணுவம் மற்றும் பொலிஸ் கலகத் தடுப்பு பிரிவினர் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் […]

You cannot copy content of this page

Skip to content