செயலாளரை துஷ்பிரயோகம் செய்து காணொளி – ஜனக ரத்நாயக்கவுக்கு நோட்டீஸ்
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்கவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர் தனது செயலாளரைத் தவறாகப் வீடியோ எடுத்ததாகவும் அதனை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக அச்சுறுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 2ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.