ஐரோப்பா

55 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பிரித்தானியாவின் தொலை தொடர்பு நிறுவனம்!

  • May 18, 2023
  • 0 Comments

பிரித்தானியாவின் டெலிகொம் கம்பனி, தசாப்தத்தின் இறுதிக்குள் 55 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. பிரித்தானியாவின் தொலைதொடர்பு நிறுவனமாக BT குரூப் செலவினங்களைக் குறைப்பதற்காகவும், மறுசீரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாகவும் மேற்படி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. BT நிறுவனத்தில், ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்ற நிலையில், 2030 ஆம் ஆண்டுகள் சுமார் 75 ஆயிரம் தொடக்கம் 90 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தலைமை நிர்வாக […]

வட அமெரிக்கா

அமேசான் காட்டில் விழுந்து நொறுங்கிய விமானம்: 2 வாரங்களுக்கு பிறகு 4 குழந்தைகள் கண்டுபிடிப்பு

  • May 18, 2023
  • 0 Comments

கொலம்பியாவில் உள்ள Huitoto பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள், அவர்கள் பயணம் செய்த விமானம் அடர்ந்த காட்டில் விழுந்து நொறுங்கிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு, உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு, கொலம்பியாவில் அமேசான் காட்டில் ஒரு விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைக்க மாட்டார்கள் என்று கருதப்பட்டது. ஆனால் அதிசயமாக 11 மாத குழந்தை உட்பட 4 குழந்தைகள் உயிர் பிழைத்தனர்.விபத்தில் உயிர் தப்பியது அதிசயம் என்றாலும், ஆனால் விபத்து […]

பொழுதுபோக்கு

‘தலைவர் 171’ படத்தில் இணையும் இமாலய கூட்டணி!! மிஷ்கின் உறுதிப்படுத்தினார்

  • May 18, 2023
  • 0 Comments

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பிலும் பிஸியாக இருக்கும் நிலையில், ரஜினிகாந்த் விரைவில் இளம் இயக்குனருடன் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகின. லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் ‘தலைவர் 171’ படத்தின் போட்டோஷூட் இந்த மாத தொடக்கத்தில் நடந்ததாக செய்திகள் வந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் லோகேஷ் ஒரு படத்தில் நடிக்கிறார் என்பதை இயக்குனர் மிஷ்கின் உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் […]

ஐரோப்பா

கிரிமியா தலைநகர் பகுதில் ரயில் சேவைகள் நிறுத்தம

  • May 18, 2023
  • 0 Comments

கிரிமியாவில் இன்று காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதை அடுத்து  ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. கிரிமியாவின்  தலைநகரான சிம்ஃபெரோபோல் மற்றும் செவஸ்டோபோல் நகருக்கு இடையேயான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக  பிராந்தியத்தின் ரஷ்ய தலைவர் கூறினார். இதேவேளை இந்த வெடிப்பு சம்பவத்தில், தானியங்கள் ஏற்றப்பட்ட சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டதாகவும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிமியா 2014 இல் ரஷ்யாவால் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்டது.  உக்ரைன் அதை திரும்பப் பெற போராடுவதாகக் கூறியது, இருப்பினும் இது மிகவும் […]

ஐரோப்பா

மால்டோவா இனி ரஷ்யாவின் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தாது என அறிவிப்பு!

  • May 18, 2023
  • 0 Comments

மால்டோவா இனி ரஷ்யாவின் இயற்கை எரிவாயு, அல்லது மின்சாரத்தை பயன்படுத்தாது என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். உக்ரைனின் அண்டை நாடான மால்டோவாதன் ரஷ்யாவின் அடுத்த இலக்கு என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், மால்டோவா இயற்கை எரிவாயு கொள்வனவில், ரஷ்யாவை தான் 100 வீதம் நம்பியுள்ளது. இந்த சூழலில், புக்கரெஸ்டில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த டோரின் ரீ சியன், மால்டோவா இனி ரஷ்யாவின் இயற்கை எரிவாயு, அல்லது மின்சாரத்தை பயன்படுத்தாது என அறிவித்தார். இது தொழில்நுட்ப […]

பொழுதுபோக்கு

ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ குறித்து சுடச்சுட தகவல் ஒன்று வெளியானது

  • May 18, 2023
  • 0 Comments

ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது, அதே நேரத்தில் ரஜினிகாந்த் ஏற்கனவே படத்தில் தனது பகுதிகளை முடித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன் வெளியானது. இப்போது, படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியானது. படத்தின் ஆடியோ வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்த தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர், மேலும் ஜூலை மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் […]

இலங்கை

வேன் ஒன்றுக்குள் வைத்து ஆறு வயது மாணவிக்கு நேர்ந்த கதி

  • May 18, 2023
  • 0 Comments

பிலியந்தலையில் வேன் ஒன்றுக்குள் வைத்து ஆறு வயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பாடசாலை வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பாதிக்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்பு மாணவியின் முகத்தில் எதனையோ தெளித்துவிட்டு மயக்கமடைய செய்த பின்னர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும் விசாரணையில் அது உறுதி செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் […]

இலங்கை

இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!

  • May 18, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (18) மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இதற்கமைய அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ.299.21 ஆகவும், விற்பனை விலை ரூ.312.37 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

அனைத்து உரிமம் பெற்ற வணிக வங்கிகளுக்கும் மத்திய வங்கியின் உத்தரவு!

  • May 18, 2023
  • 0 Comments

அனைத்து உரிமம் பெற்ற வணிக வங்கிகளுக்கும் இலங்கை மத்திய வங்கி புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கடன் பத்திரங்களுக்கு எதிரான பண வரவு வைப்புத் தேவைகள் தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி 19 மே 2022 மற்றும் 16 பெப்ரவரி 2023 திகதியிட்ட கடன் பத்திரங்களுக்கு எதிரான பண வரம்பு வைப்புத் தேவைகள் திரும்பப் பெறப்பட்டதாக உரிமம் பெற்ற வணிக வங்கிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பில் மத்திய வங்கியின் நாணய சபையினால் மேற்கொள்ளப்பட்ட […]

ஐரோப்பா

அமெரிக்கா வழங்கிய பாதுகாப்பு கருவிகளை தாக்கியழித்த ரஷ்ய ஏவுகணைகள்

  • May 18, 2023
  • 0 Comments

அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய ஏவுகணைகள் உட்பட ரேடார் நிலையங்களை, ஏவுகணை தாக்குதல் மூலம் அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவிற்கு ரஷ்யா பல்வேறு ஆயுத உதவிகளை செய்து வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கா, உக்ரைனுக்கு பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பின் ஏவுகணைகள் மற்றும் பல ராணுவ ஆயுதங்களை வழங்கியிருந்தது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் நள்ளிரவில், உக்ரைன் […]

You cannot copy content of this page

Skip to content