பொழுதுபோக்கு

எந்த அவசியமும் இல்லை!! ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ராஷ்மிகா மந்தனா பதில்

  • May 19, 2023
  • 0 Comments

தன்னை பற்றி பேசிய ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா பதிலளித்திருக்கிறார். அவரது ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. ஃபர்ஹானா படத்தின் புரோமோஷனுக்காக கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், தெலுங்கு திரையுலகம் என்றால் எனக்கு ரொம்பவே பிடிக்கும். கம்பேக் கொடுப்பதற்கு எனக்கு ஒரு நல்ல படம் அமைய வேண்டும். நல்ல கதாபாத்திரங்கள் நடித்தால் மீண்டும் தெலுங்கில் நடிக்க தயாராக இருக்கிறேன். புஷ்பா படத்தில் ராஷ்மிகாவின் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். ரஷ்மிகா மந்தனா […]

இந்தியா

சக தோழன் கொடுத்த பரிசை ஏற்க மறுத்த மாணவி- நிகழ்ந்த பயங்கரம்!

  • May 19, 2023
  • 0 Comments

இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்றில், தன் சக மாணவன் கொடுத்த பரிசை ஏற்க மறுத்த மாணவி சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கிரேட்டர் நொய்டாவிலுள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தில், மூன்றாமாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் அனுஜ் மற்றும் சிநேகா. இருவருக்கும் 21 வயதுதான் ஆகிறது.நேற்று, மதியம் 1.30 மணியளவில், ஹாஸ்டலில் தங்கியிருக்கும் அனுஜ், சிநேகாவை சந்தித்துள்ளார்.இருவரும் பேசிக்கொள்ளும் மற்றும் கட்டியணைத்துக்கொள்ளும் காட்சிகள் அங்குள்ள CCTV கமெராவில் பதிவாகியுள்ளன. அனுஜ் ஏதோ பரிசுப்பொருள் ஒன்றை சிநேகாவுக்குக் கொடுக்க, […]

ஆசியா

பசுபிக் சமுத்திரத்தில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

  • May 19, 2023
  • 0 Comments

பசிபிக் சமுத்திரத்தில்  இன்று 7.8 ரிக்டர் அளவிலான பாரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பிராந்தியத்திலுள்ள நாடுகளில் சுனாமி எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டன. நியூ கலிடோனியாவின்  லோயல்ட்டி ஐலண்ட்ஸ் தீவுகளுக்கு தென் கிழக்கில் 37 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்கப் பூகோள அளவையியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்பூகம்பத்தையடுத்து வனுவாட்டுவின் சில கரையோரங்களை 3 மீற்றர் அளவிலான சுனாமி அலைகளும்,  பிஜி,  கிரிபாட்டி,  நியூஸிலாந்து கரையோரங்களில் 0.3 முதல் 1 மீற்றர் அளவிலான சுனாமி அலைகளும் அடையக்கூடும் என அமெரிக்காவின் […]

பொழுதுபோக்கு

விஜய்க்கு 200 கோடி சம்பளம்?? கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பு… வைக்கப்பட்டது முற்றுப்புள்ளி

  • May 19, 2023
  • 0 Comments

தளபதி 68ல் நடிப்பதற்காக விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் என செய்திகள் வெளியாகின. இதன் பின்னணி பற்றியும் விஜய்யின் உண்மையான சம்பளம் குறித்தும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தளபதி 68 படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார் விஜய். இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. தளபதி […]

வாழ்வியல்

மன உளைச்சலினால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு இது

  • May 19, 2023
  • 0 Comments

இன்றைய சூழலில் மன அழுத்தம் என்பது அனைவருக்கும் இருக்கும் மனஅழுத்தம் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அதனை முத்திரைகள் மூலம் சரிசெய்யலாம். மன அழுத்ததிற்கு முக்கிய காரணமே எதிர்மறை எண்ணங்கள் தான். சங்கு முத்திரை செய்வதன் மூலம் எதிர்மறை எண்ணங்களை தவிர்கலாம். சங்கு முத்திரை: முதலில் விரிப்பில் அல்லது நாற்காலியில் அமர்ந்து கொள்ளவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இழுத்து விடவும். பின் வலது கை இடது கை விரல்களை கோர்த்து கட்டைவிரல் […]

இலங்கை

ChatGPTயைப் பயன்படுத்த ஊழியர்களுக்குக் கட்டுப்பாடு – Apple நிறுவனம் அதிரடி

  • May 19, 2023
  • 0 Comments

Apple நிறுவனம் அதன் ஊழியர்களுக்குக் கட்டுப்பாடு விதித்துள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ChatGPTயைப் பயன்படுத்தவே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்றதொரு தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் Apple நிறுவனம் இருப்பதே அதற்குக் காரணம் என குறிப்பிடப்படுகின்றது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் வாயிலாக நிறுவனத்தின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்துவிடும் என்ற கவலை Appleஉக்கு இருக்கிறது. அதனால் Microsoft நிறுவனத்தின் Copilot செயலியையும் பயன்படுத்த வேண்டாம் என நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மென்பொருள் குறியீட்டை உருவாக்கச் செயலி பயன்படுத்தப்படுவதாக […]

பொழுதுபோக்கு

ஜெயம் ரவியின் அடுத்தப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ளதாக தகவல்!

  • May 19, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி ‘பொன்னியின் செல்வன்’ படத்தை தொடர்ந்து ‘இறைவன்’, ‘சைரன்’ போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவரின் அடுத்தப்படத்தை ‘வணக்கம் சென்னை’, ‘காளி’, ‘பேப்பர் ராக்கெட்’ போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாகவும் ரெட் […]

உலகம்

தென்பசுபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பல பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை

  • May 19, 2023
  • 0 Comments

தென் பசுபிக் கடலில் சற்று முன்னர் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பிஜி, வனுவாடு, நிவ் கலிடோனியா கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனினும் இலங்கைக்கு இந்த நிலநடுக்கம் காரணமாக எதுவித பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கை

வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதால் ஆபத்து – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

  • May 19, 2023
  • 0 Comments

டெங்கு நோய் நிவாரணியாக Non-steroidal anti-inflammatory drugs வகை வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதால் மரணங்கள் சம்பவிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார ஊக்குவிப்பு செயலகம் இது தொடர்பில் பொதுமக்களை எச்சரித்துள்ளது. கடும் காய்ச்சல் மற்றும் அதிக உடல்வலி மற்றும் பாரிய தலைவலி காரணமாக மக்கள் மேற்படி வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டு வருவதாகவும் அதனால் சில மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அச்செயலகம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. இதுபோன்ற வலி நிவாரணிகளை நோயாளர் பெற்றுக் கொள்வதானால், மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் […]

இலங்கை

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

  • May 19, 2023
  • 0 Comments

கொழும்பில் இன்று இரவு முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று இரவு 10.00 மணி முதல் நாளை காலை 08.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும். கோட்டே மற்றும் கடுவெல நகரசபை பகுதிகளுக்கும் மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகரசபை பகுதிகளுக்கும் நீர் விநியோகம் தடைப்படும். அத்துடன் கொழும்பு 04, 05, 07 மற்றும் […]

You cannot copy content of this page

Skip to content