பொழுதுபோக்கு

ரச்சிதா எடுத்த திடீர் முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்…

  • June 19, 2025
  • 0 Comments

நடிகை ரச்சிதா மகாலட்சுமி சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். பின் கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். கடைசியாக விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் பின் வெள்ளித்திரையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அந்த வகையில், தமிழில் ஃபயர் என்ற படத்தில் நடித்து ரீச் ஆனார். இப்படத்தில் மிகவும் கிளாமராக நடித்திருப்பார். இந்நிலையில், தற்போது ஃபயர் படத்தில் நடித்தது போன்று வேறு எந்த படத்திலும் நடிக்க போவது […]

வட அமெரிக்கா

அமெரிக்காவை தாக்கவுள்ள எரிக் சூறாவளி : மக்களுக்கு எச்சரிக்கை!

  • June 19, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் எரிக் என்ற பெயரிடப்பட்டுள்ள சூறாவளி தாக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து வானிலை அலுவலகம் எச்சரித்துள்ளது. இந்த பெரிய புயல் கரையை கடக்கும்போது காற்று பலமாக வீசும் எனவும், கனமழை மற்றும் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. . மியாமியை தளமாகக் கொண்ட மையம், எரிக் சூறாவளி மெக்சிகோவின் புவேர்ட்டோ ஏஞ்சலுக்கு தென்மேற்கே சுமார் 70 மைல் தொலைவிலும், புன்டா மால்டோனாடோவிற்கு தென்கிழக்கே சுமார் 90 மைல் தொலைவிலும் இருந்ததாக தெரிவித்துள்ளது. மெக்சிகன் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் நேற்று […]

உலகம்

அடுத்த வாரம் ஈரானுக்கு முக்கியமானது – ட்ரம்ப் அறிவுரை!

  • June 19, 2025
  • 0 Comments

வரும் வாரம் ஈரானுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு அமெரிக்காவும் பங்களிக்கத் தயாராக உள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இது வந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ஈரானை தாக்கியதில் தொடங்கிய மோதல் இப்போது ஒரு பரந்த போராக விரிவடைந்து வருகிறது. ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று சமீபத்தில் வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான தாக்குதல்களில் இஸ்ரேல் இணையும் […]

இலங்கை

இந்திய நடிகர் மோகன்லால் இலங்கை நாடாளுமன்றத்திற்கு விஜயம்

  • June 19, 2025
  • 0 Comments

பிரபல இந்திய நடிகர் மோகன்லால் இன்று இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். இலங்கைக்கு படப்பிடிப்பொன்றிற்காக வருகை தந்த அவர் இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். அவர் நாடாளுமன்ற பார்வையாளர் அமர்வில் இருந்து நாடாளுமன்ற நடவடிக்கைகளை பார்வையிட்டார் .

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

ஏர் இந்தியா விபத்துக்குப்பிற்கு 11A விமான இருக்கை மீது அதிகரிக்கும் ஆர்வம்

  • June 19, 2025
  • 0 Comments

ஏர் இந்தியா விமான விபத்தை தொடர்ந்து 11A அதிர்ஷ்ட இருக்கையாகக் கருதப்படுவதாக பயணிகளின் ஆர்வம் அதிகரித்துள்ளத. பயணி விஸ்வாஷ் குமார் ரமேஷ், விபத்திலிருந்து தப்பிக்க ஒரு சில காரணங்கள் இருந்தும் அவர் அமர்ந்திருந்த இருக்கையே பிரதானமானது என்ற கருத்து பயணிகளிடையே நிலவுகிறது. முன்னர், பெட்டிகளை வைக்க இடமில்லை என்றும் இருக்கையைச் சற்று பின்னோக்கிச் சாய்க்க முடியாது என்றும் பயணிகள் அந்த இருக்கையைத் தவிர்த்தனர். தற்போது சிலர் அவசர வழிக்கு அருகில் அமர விரும்பினாலும், சிலர் 11A என்ற […]

உலகம்

அர்ஜெண்டினாவில் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக வீதிக்கு இறங்கிய ஆயிரக்கணக்கான மக்கள்

  • June 19, 2025
  • 0 Comments

அர்ஜெண்டினாவில் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தியுள்ளனர். அர்ஜெண்டினாவின் முன்னாள் ஜனாதிபதி கிறிஸ்டினாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பியூனஸ் அயர்ஸ் நகர சதுக்கத்தில் ஒன்று கூடிய மக்கள், கிறிஸ்டினாவை விடுதலை செய்யக் கோரும் பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாகச் சென்றனர். இடதுசாரி எதிர்கட்சித் தலைவரான கிறிஸ்டினாவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டில் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா

இந்த ஆண்டின் இருண்ட வாரத்திற்கு தயாராகும் ஆஸ்திரேலியா

  • June 19, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா இந்த ஆண்டின் இருண்ட வாரத்திற்கு தயாராகி வருகிறது. தெற்கு அரைக்கோளத்தில், மெல்போர்னில் காலை 7.35 மணிக்கு சூரிய உதயமும் மாலை 5.08 மணிக்கு சூரிய அஸ்தமனமும் ஏற்படும். சிட்னியில் காலை 7 மணிக்கு சூரிய உதயமும் மாலை 4.54 மணிக்கு சூரிய அஸ்தமனமும் ஏற்படும். பிரிஸ்பேனில் காலை 6.37 மணிக்கு சூரிய உதயமும் மாலை 5.02 மணிக்கு சூரிய அஸ்தமனமும் ஏற்படும், அடிலெய்டில் காலை 6.53 மணிக்கு சூரிய உதயமும் மாலை 4.42 மணிக்கு சூரிய […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

ஹைபர்சோனிக் ஏவுகணைகளை வீசிய ஈரான் – இஸ்ரேலை பழிவாங்கும் நடவடிக்கை தீவிரம்

  • June 19, 2025
  • 0 Comments

இஸ்ரேல் ஹைபர்சோனிக் ஏவுகணைகளை வீசி ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியது. அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி, அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த 13ஆம் திகதி தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரானும் பதிலடி தாக்குதலில் இறங்கியது. இதில் ஈரானின் ராணுவ தளபதிகள், அணு விஞ்ஞானிகள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2,000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இஸ்ரேலிலும் உயிரிழப்பு எண்ணிக்கு 25-ஐ தாண்டிவிட்டது, 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இருதரப்பினர் இடையே ஏற்பட்டுள்ள போர் […]

அறிந்திருக்க வேண்டியவை

விஞ்ஞான உலகின் மற்றுமொரு புரட்சி – ஒளி ஆற்றலை மின்சாரமாக்கும் பாக்டீரியாக்கள்

  • June 19, 2025
  • 0 Comments

சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகளில், சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட புதிய வகை பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்பு, எதிர்கால உயிரி-எரிசக்தி (bioenergy) மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (renewable energy) உற்பத்திக்கு புதிய வழியைத் திறக்கும் என ஆராய்ச்சியாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். பாரம்பரியமாக நாம் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்ற சூரிய ஒளி தகடுகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால், இந்த புதிய பாக்டீரியாக்கள் முற்றிலும் மாறுபட்ட பாதையில் ஒளிச்சேர்க்கை போன்ற இயற்கையான செயல்முறையின் மூலம், […]

இந்தியா

விபத்தையடுத்து ஏர் இந்தியா எடுத்த முக்கிய தீர்மானம்

  • June 19, 2025
  • 0 Comments

அடுத்த சில வாரங்களுக்கு சர்வதேச விமானங்களை 15 சதவீதம் குறைக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. ஒரு அறிக்கையில், அகன்ற உடல் கொண்ட விமானங்களுக்கான சர்வதேச சேவைகளைக் குறைக்க முடிவு செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை நடுப்பகுதி வரை சர்வதேச விமானங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. விமான நடவடிக்கைகளின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல், செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு […]

Skip to content