தமிழர் பகுதியில் மற்றுமொரு வீடு தாக்கப்பட்டு தீ வைப்பு! போலீசார் தீவிர விசாரணை
யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு ஆலங்குழாய் பகுதியில் உள்ள வீடு ஒன்று தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளாய். இச்சம்பவம் நேற்று இரவு பதிவாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முகத்தை கறுப்பு துணியால் கட்டி வந்த நால்வர் அத்துமீறி வீட்டினுள் பிரவேசித்து வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துடன் குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்சி ,சோக்கேஸ் ,சமையலறை உபகரணங்கள், தளபாடங்கள் என்பவற்றை அடித்து நொறுக்கி சேதம் விளைவித்துள்ளனர். அத்துடன் இருமோட்டார் சைக்களி்களை எரித்து […]