அமெரிக்க விமானத்தில் பணிப்பெண்ணின் முகஞ்சுழிக்க வைக்கும் செயல்!
அமெரிக்க விமானமொன்றில் 3 வயதான குழந்தையின் உணவை விமான பணிப்பெண் பறிந்து சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், அமெரிக்கன் ஏர்லைன்சில் பயணித்த தாரா என்ற பயணி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சிற்றுண்டி பெட்டியின் புகைப்படத்துடன் செய்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது பதிவில், இன்று நான் எனது 3 வயது மருமகனுடன் விமானத்தில் பயணித்தேன். நானும், எனது மருமகனும் ஐபாடில் கேம் விளையாடி கொண்டிருந்தோம். அப்போது விமான பணிப்பெண் எனது […]