உணவு பாதுகாப்பு தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்க தீர்மானம்!
உணவு பாதுகாப்பு தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்க விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார். இது தொடர்பான அமைச்சு குறிப்பொன்றை தயாரிக்குமாறு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த பருவத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் கீழ் நெல் கொள்வனவு செய்யப்படாததன் காரணமாக தற்போது பெரிய அளவில் நெல் இருப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக அரசாங்கம் அதிகப் பருவ நெல் அறுவடையிலிருந்து நெல்லை கொள்வனவு […]