இலங்கையில் இயக்கப்படும் வாகனங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்
இந்த நாட்டில் இயக்கப்படும் 90 வீதமான வாகனங்கள் தரமற்ற புகை மாசுவைக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பாராளுமன்றத்தின் எரிசக்தி மற்றும் போக்குவரத்துக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவினால் இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் உமிழ்வு சோதனைக்கு சமர்ப்பிக்கப்படும் வாகனங்களில் 20 சதவீதம் தோல்வி அடைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இயக்கப்படும் 90 வீதமான வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வாயுக்களை வெளியிடுவதாக மேலும் தெரியவந்துள்ளது. இந்த அறிவிப்பிற்குப் பிறகு, பயணிகள் போக்குவரத்து பேருந்துகளின் இறக்குமதி மற்றும் வாகன மாசுபாடு தொடர்பான கண்காணிப்பு, […]