SLvsBAN – 4ம் நாள் முடிவில் 183 ஓட்டங்கள் முன்னிலையில் வங்கதேசம்
இலங்கை-வங்காளதேசம் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டி காலேயில் கடந்த 17ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த வங்கதேசம் முதல் இன்னிங்சில் 153.4 ஓவர்களில் 484 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை 3ம் நாள் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 368 ரன்கள் எடுத்திருந்தது. இந்த சூழலில் […]