திருமணம் குறித்து முதன்முறையாக மனம் திறந்தார் அனுஷ்கா
நடிகை அனுஷ்கா தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது அவரது நடிப்பில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படம் வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது. அனுஷ்கா நடிப்பில் இறுதியாக பாகுபலி 2 படம் வெளியானது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது மூன்று வருட இடைவெளிக்கு பிறகு அவரது மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படம் ரிலீசாகியுள்ளது. என்டர்டெயின்மெண்ட் ஜானரில் வெளியாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த […]