ஐரோப்பா

பிரான்ஸில் ஓய்வூதியம் பெறும் முதியவருக்கு நேர்ந்த துயரம்

  • June 10, 2023
  • 0 Comments

பிரான்ஸில் ஓய்வூதியம் பெறும் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். Pontoise (Val-d’Oise) நகரில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், ஓய்வூதியம் பெறும் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் இந்த தீ விபத்து இடம்பெற்றது. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீ பரவியதை அடுத்து, தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். 75 தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் வீட்டில் சிக்கியிருந்த முதியவர் ஒருவர் உடல் கருகி பலியானார். […]

இந்தியா

தேனிலவு சென்ற தமிழ் தம்பதி பாலி தீவில் உயிரிழப்பு

  • June 10, 2023
  • 0 Comments

சென்னையை சேர்ந்த புதுமண தம்பதிகள், தேனிலவு சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவிற்கு இன்பச் சுற்றுலா சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சென்னையை சேர்ந்த மருத்துவர்கள் ஆன விபூஷ்னியா, லோகேஸ்வரன் ஆகியோருக்கு கடந்த 1ம் திகதி சென்னை பூவிருந்தவல்லியில் திருமணம் நடந்தது. இந்த நிலையில், இந்த புதுமண தம்பதிகள், இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவிற்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளனர். இதனையடுத்து, பாலி தீவில் விரைவு மோட்டார் படகில் சென்றபோது விபத்து […]

வாழ்வியல்

நீண்ட அடர்த்தியான கூந்தலைப் பெற 5 வழிமுறைகள்!

  • June 10, 2023
  • 0 Comments

நீண்ட அடர்த்தியான பளபளப்பான கூந்தல் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு ஒரு கனவாகும். கூந்தலின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி என்பது மரபணுவை சார்ந்ததாக இருந்தாலும் எல்லோருக்கும் தங்களது கூந்தலை நன்றாக பராமரித்து பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் . அவ்வாறு நமது கூந்தல் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் இருக்க நாம் கண்டிஷனர் மற்றும் ஷாம்பூ போன்ற செயற்கையான பொருள்களை தேடிப் போக வேண்டியது இல்லை . நம் வீட்டில் இருக்கக்கூடிய உணவுப் பொருட்களைக் கொண்டே […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் புலம்பெயந்தோரினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி – அதிகரிக்கும் வீட்டு வாடகை

  • June 10, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் வாடகை வீடுகளில் கடந்த ஆண்டை விட சுமார் 44 சதவீதமான வீடுகளின் வாடகை சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. புலம்பெயர்ந்தோர் மற்றும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள அதிக தேவையே இதற்கு முக்கிய காரணம். முந்தைய மாதத்தை விட ஒவ்வொரு மாதமும் வீட்டு வாடகை மதிப்பு சுமார் 01 சதவீதம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு காட்டுகிறது. வீட்டு அலகுகளைப் பொறுத்தவரை, சிட்னியில் அதிக மதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன மற்றும் அடிலெய்டில் குறைந்த […]

இலங்கை செய்தி

எந்தவொரு தேர்தலுக்கும் நாங்கள் தயார் – மஹிந்த அறிவிப்பு

  • June 10, 2023
  • 0 Comments

எந்தவொரு தேர்தலுக்கும் தமது கட்சி தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் தேர்தலுக்கு நாங்கள் தயார். ஜனாதிபதி தேர்தலுக்கு கூட நாங்கள் தயார். இதன்போது இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை நிறுவனங்கள் மற்றும் ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமூலம் தொடர்பிலும் மகிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டார்.  

ஆசியா

இந்தோனேசியாவில் முத்தமிட்ட காதல் ஜோடிக்கு நேர்ந்த கதி – 21 சவுக்கடி தண்டனை!

  • June 10, 2023
  • 0 Comments

இந்தோனேசியாவில் முத்தமிட்ட காதல் ஜோடிகளுக்கு அந்நாட்டரசு 21 சவுக்கடிகளை தண்டனையாக கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்கு ஏற்ற வகையில் சட்டங்கள் உள்ளது. அந்த வகையில் சில நாடுகளில் பாலியல் குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் போன்றவைகளுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது. அதேபோல், சில நாடுகளில் பொது இடங்களில் சிறுநீர் கழித்தல், பொது இடங்களில் எச்சில் துப்புதல், பொது இடங்களில் இடையூறு செய்தல், […]

வட அமெரிக்கா

நெருக்கடியில் சிக்கிய ட்ரம்ப் – 37 குற்றச்சாட்டுகளில் சிக்கியதாக தகவல்

  • June 10, 2023
  • 0 Comments

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் மீது ரகசிய ஆவணங்களைத் தவறாகக் கையாண்டதன் தொடர்பில் அவர் மீது 37 குற்றச்சாட்டுகள் சுமத்தப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க அணுவாயுத ரகசியங்கள், ராணுவ விமானங்கள் உள்ளிட்ட ஆவணங்களையும் ட்ரம்ப் தவறாகக் கையாண்டதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் குற்றச்சாட்டுகளில் இருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பது இதுவே முதன்முறை. ட்ரம்பின் வழக்கறிஞர்கள் இருவர் பதவி விலகப் போவதாகத் தெரிவித்துள்ளனர். ட்ரம்ப் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மயாமியில் (Miami) […]

ஆசியா செய்தி

சீனாவில் வேலையின்னை வீதம் அதிகரிப்பு

  • June 10, 2023
  • 0 Comments

ஏப்ரல் மாதத்தில் சீனாவின் இளைஞர் சமூகத்தில் வேலையின்மை உச்சத்தை எட்டியது. நாட்டின் சமீபத்திய அறிக்கைகள் 16 முதல் 24 வயது வரையிலான வேலை தேடுபவர்களில் 20.4% பேருக்கு வேலை கிடைக்கவில்லை என்று காட்டுகின்றன. பெருகிய முறையில் போட்டியிடும் தொழிலாளர் சந்தையை எதிர்கொண்டு, கிட்டத்தட்ட 11.6 மில்லியன் சீன மாணவர்களும் ஜூன் மாதத்தில் பட்டம் பெற உள்ளனர். அதன்படி, படிக்காத, வேலையில்லாத இளைஞர்களின் பிரச்சனை எவ்வளவு தீவிரமானது என்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மார்ச் மாதத்தில், சீன அரசு ஊடகத்தில், […]

இலங்கை

இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு – பெண்ணால் ஏமாற்றப்பட்ட மக்கள்

  • June 10, 2023
  • 0 Comments

இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக்கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக தெரிவித்து, 10 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொண்டு, வேலைவாய்ப்பை பெற்றுத்தரவில்லை என குறிப்பிடப்படுகின்றது. பாதிக்கப்பட்ட இருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதற்கமைய, பணியக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 65 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை செய்தி

வவுனியா கைது செய்யப்பட்ட பாலியல் தொழிலாளிகளுக்கு சமூக நோய் – அவசர அறிவிப்பு

  • June 10, 2023
  • 0 Comments

வவுனியா நகரில் பாலியல் தொழிலாளிகளாக பணியாற்றிக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் சமூக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் பிரகாரம் குறித்த பெண்களுடன் பாலுறவு வைத்திருந்தால் உடனடியாக வைத்திய பரிசோதனைக்கு செல்லுமாறு வவுனியா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட பெண்களுக்கு கொனோரியா மற்றும் ஹெர்பெஸ் போன்ற சமூக நோய்கள் இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

You cannot copy content of this page

Skip to content