அறிவியல் & தொழில்நுட்பம்

டுவிட்டர் Blue tick பயனர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – பணம் சம்பாதிக்கும் வசதி அறிமுகம்

  • June 11, 2023
  • 0 Comments

டுவிட்டர் Blue tick பயனர்களுக்கு மூலம் இனி விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்கும் வசதி அறிமுகமாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் டுவிட்டர் நிறுவனத்தை உலக பணக்காரர்களில் முக்கியமானவரான எலான் மஸ்க் வாங்கிய பிறகு அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அமல்படுத்தி வருகிறார். Blue tick பயனர்களுக்கு கட்டணம். விரைவில் கால் பேசும் வசதி என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அண்மையில் தான் டுவிட்டர் நிர்வாகத்திற்கு லிண்டா யாக்காரினோவை புதிய தலைமை அதிகாரியாக நியமித்தார் […]

செய்தி

பிரித்தானிய இளைஞனின் அபூர்வ சாதனை – ஏழு நாட்களில் எடுத்த முயற்சி

  • June 11, 2023
  • 0 Comments

பிரித்தானியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஏழு நாட்களில் ஏழு உலக அதிசயங்களை நேரில் பார்வையிட்டுள்ளார். இதன் மூலம் அவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஜெமி மெக்டோனல் என்ற அவர் 6 நாட்கள் 16 மணி நேரம் 14 நிமிடங்களில் 36,700 கிலோமீட்டர் தூரம் பயணித்து புதிய சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார். இவரது பயணத்தில் உலக அதிசயங்களில் பட்டியலில் உள்ள சீன பெருஞ்சுவர், ஜோர்டானில் உள்ள பெட்ரா, இந்தியாவின் தாஜ்மஹால், ரோமின் கொலோசியம், பெருவில் உள்ள மச்சுபிச்சு மற்றும் […]

இலங்கை

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்

  • June 11, 2023
  • 0 Comments

இலங்கையில் இதுவரை விநியோகிக்க முடியாதுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களை மூன்றாம் தரப்பினர் மூலம் விநியோகிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அதற்கு தேவையான அமைச்சரவை அங்கீகாரத்தை பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் இதனை தெரிவித்துள்ளார். 850,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் மூன்றாம் தரப்பினர் ஊடாக அச்சிட்டு, விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் என்று திணைக்களம் கூறியுள்ளது. விநியோகிக்க முடியாத நிலையிலுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களை மாத்திரம், 6 முதல் 7 மாதங்களுக்குள் மூன்றாம் தரப்பினர் ஊடாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக […]

வாழ்வியல்

டார்க் சாக்லெட்டை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்? அவதானம்

  • June 11, 2023
  • 0 Comments

அதிக கொக்கோ கொண்ட டார்க் சாக்லேட்டுகளை மிதமான அளவில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் தாதுக்கள் மற்றும் மினரல்கள் கிடைக்கின்றன. மேலும் இவை நமது இதய ஆரோக்கியத்திற்குமிகவும் நல்லது. ஆனால் இதை அதிக அளவில் சாப்பிடும் போது அதிகமான அளவு சர்க்கரை மற்றும் கலோரிகள் நம் உடலில் சேர வாய்ப்பு இருக்கிறது. தரமான டார்க் சாக்லேட்டில் நார்ச்சத்து, இரும்பு, மெக்னீசியம், தாமிரம், மாங்கனீஸ் மற்றும் சில தாதுக்கள் நிறைந்துள்ளன. கோகோ மற்றும் டார்க் […]

பொழுதுபோக்கு

யாழ்ப்பாணத் தமிழரை மணந்த ரம்பாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

  • June 11, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் 90’s கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த ஒருவர் தான் நடிகை ரம்பா. உழவன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு, உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், செங்கோட்டை, விஜய், அருணாச்சலம் போன்ற பல படங்களில் தனது திறமையாலும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்தார். மேலும், இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி, போஜ்புரி உள்ளிட்ட பிற மொழிகளிலும் இறங்கியுள்ளார். சினிமாவில் இருந்து ஓய்வு எடுப்பதற்கு முன்பு அவர் நடித்த கடைசி படம் பெண் சிங்கம். 2010 […]

ஆசியா

தாய்லாந்து உட்கொண்டதற்கு பணம் செலுத்துவதைத் தவிர்க்க பெண்ணின் அதிர்ச்சி செயல்

  • June 11, 2023
  • 0 Comments

தாய்லாந்தில் உள்ள உணவகத்தில் உட்கொண்ட பிறகு பணம் செலுத்துவதைத் தவிர்க்க மனநோயால் பாதிக்கப்பட்டது போல் பெண் ஒருவர் நடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அந்த உணவகத்தின் உரிமையாளர் அது குறித்துத் தகவல் வெளியிட்டார். உணவகத்தில் அந்தப் பெண் உணவை வாங்கி உட்கொண்டுள்ளார். சாப்பிட்டு முடித்த பிறகு பணம் செலுத்துவதற்குத் தமது நண்பருக்காகக் காத்திருப்பதாக அவர் கூறினார். அவ்வாறு காத்திருந்த நேரத்தில் அவர் தன்னுடன் சொந்தமாகப் பேசிக்கொண்டிருந்தார். அதன் பின் உணவகத்தின் கழிப்பிடத்துக்குச் சென்ற அந்தப் பெண், அங்கு […]

விளையாட்டு

நடராஜனின் மைதானத்தை திறந்து வைக்கும் தினேஷ் கார்த்திக்.!!

  • June 11, 2023
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தன்னுடைய சொந்த ஊரான சேலம் அருகே உள்ள சின்னப்பம் பட்டியில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை சொந்தமாக கட்டியுள்ளார். இந்த மைதானத்தை திறக்கும் திறப்பு விழா வரும் ஜூன் 23-ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவிற்கு தினேஷ் கார்த்திக், அசோக் சிக்மானி, ஷ. ஆர்.ஆர். பழனி, கே.எஸ். விஸ்வநாதன், ஆர்.எஸ். ராமசாமி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிலையில், இந்த விழாவில் கலந்துகொள்ளும் தினேஷ் […]

இலங்கை

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த இருவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – பரிசோதனையில் அதிர்ச்சி

  • June 11, 2023
  • 0 Comments

வெளிநாட்டில் இருந்து இலங்கை வருகை தந்த இருவர் எச்.ஐ.வி தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வவுனியாவிலேயே அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர். வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இருவர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு இனங்காணப்பட்ட இருவரும் ஆண்களாவர். வவுனியா மாவட்டத்தில் எச்.ஐ.வி சிகிச்சைப் பிரிவு 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டத்தில் இருந்து கடந்த டிசம்பர் வரை 30 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்களில் சிகிச்சைக்கு பிநதிய நிலையில் வந்தவர்கள் மற்றும் […]

தென் அமெரிக்கா

பெருவில் 3,400க்கும் அதிகமான பெண்கள் மாயம்!

  • June 11, 2023
  • 0 Comments

பெருவில் 3,400க்கும் அதிகமான பெண்களைக் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 1,902 பேர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டனர். எஞ்சிய 1,504 பேரை இன்னும் காணவில்லை. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் இவர்கள் காணாமல் போயுள்ளார். அத்தகைய நிகழ்வுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை. காணாமல்போனவர்களில் பெரும்பாலானோர் கடத்தப்படுபவர்கள் என்று கூறப்பட்டது. இருப்பினும் அந்தப் பிரச்சினைக்கு பெருவின் அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதில்லை என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு 5,380க்கும் அதிகமான பெண்கள் காணவில்லை எனப் […]

ஆசியா

சிங்கப்பூரில் பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த வெளிநாட்டவர் – காத்திருக்கும் பிரம்படி

  • June 11, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் பெண்ணிடம் தகாத சீண்டலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 29 வயதான வெளிநாட்டு நபரையே பொலிஸார் கைது செய்துள்ளனர். லோரோங் 18 கெய்லாங் அருகே உள்ள பட்ஜெட் ஒன் ஹோட்டலுக்கு வெளியே கடந்த ஜூன் 8ஆம் திகதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அன்று நள்ளிரவு 1:25 மணியளவில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற […]

You cannot copy content of this page

Skip to content